முதுகில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு கெத்து காட்டும் தல அஜித்… வெடியை போட்டு ஆரம்பிக்கப்பட்ட துணிவு பட பிரமோஷன்….!!

 தல அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது.இந்த திரைப்படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்திருக்கிறார்.

 சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இது பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவரும்.

 இதே நாளில் தான் விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளிவருவதால் ஹோலிவுட் மொத்த எதிர்பார்ப்பும் இந்த இரண்டில் படங்களின் மீது தான் தற்போது பதிந்துள்ளது என்று கூறலாம்.

இந்நிலையில் தற்போது துணிவு படத்திலிருந்து அஜித்தின் போட்டோ ஒன்று வெளியாகிய ரசிகர்களை பெரும் அளவு கவர்ந்துள்ளது.

இதில் முகத்தில் பயங்கரமான ஆக்ரோசத்தோடு பைக்கில் அமர்ந்தபடி இருக்கக்கூடிய அஜித்தின் முதுகில் மிக நீளமான துப்பாக்கி ஒன்று தொங்கிக் கொண்டுள்ளது. மேலும் மாஸ் காட்ட கண்ணாடி கண்ணில் … வெறித்தனமாக காட்சி அளித்திருப்பதை பார்த்த ரசிகர்கள் வாய் அடைந்து விட்டார்கள்.

 ஏற்கனவே வெளியான போஸ்டரில் அஜித் கையில் துப்பாக்கியுடன் ஸ்டைலாக சேரில் அமர்ந்து போஸ் கொடுத்திருப்பார்.

அதுவே மிரட்டலாக இருந்தது தற்போது இதை பார்க்கும்போது மிரள்ச்சியாக இருக்கிறது. அடுத்தடுத்து இவரது போட்டோவில் துப்பாக்கி சகிதமாக காட்சி அளிப்பதை பார்த்தால் நிச்சயம் இந்த படம் ஒரு மிகப்பெரிய ஆக்சன் படமாக இருக்கும்.

ஆக்சன் காட்சிகளில் அத்திரிபுத்திரையாக இவர் நடித்திருப்பார் என்று கூறலாம். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படமானது இணையதளத்தை அதிரவிட்டிருக்கிறது.

இதை அடுத்து தல ரசிகர்கள் துணிவு படத்தின் ப்ரோமோஷன் அட்டகாசமாக ஆரம்பித்து விட்டது என்று இந்த போட்டோவை அதிகளவு ஷேர் செய்து வருகிறார்கள்.

இதனுடைய ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் காத்திருக்கிறார்கள். மேலும் துணிவு படத்தின் பாஸ்ட் சிங்கள் பாடலான சில்லா சில்லா அடுத்த வாரம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இசையை ஜிப்ரான் இசைக்க இப்பாடலை அனிருத் பாடி இருக்கிறார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version