கஜினி படத்தில் நடிக்க அசின் உடன் போட்டோ ஷூட் நடத்தினாரா? அஜித்…!! விவரம் உள்ளே…!!

 தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களின் வரிசையில் இருப்பவர்தான் தல அஜித். சினிமாவில் எந்த ஒரு பக்க பலமும் இல்லாமல் தானாகவே முயன்று தன்னுடைய உழைப்பால் எந்த அளவு உச்சத்தை தொட்டிருக்கும் நடிகர்கள் என்றால் அது பெருமைப்பட வேண்டிய விஷயம் தான்.

 தமிழ் ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்படும் அஜித் தற்போது துணிவு படத்தில்  நடித்திருக்கிறார். இந்தப் படமானது வரும் பொங்கல் என்று தமிழ் மக்களுக்கு விருந்தாக உள்ள நிலையில் பிஸியாக இதனுடைய வேலைகள் நடந்து வருகிறது.

 அதுமட்டுமல்லாமல் இந்த பொங்கலுக்கு தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளிவர உள்ள நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் இருந்து ஒரு சிங்கிள் சாங் ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்பியது.

 அதனை அடுத்து துணிவு படத்தில் இருந்து சில்லா சில்லா பாடலும் வெளிவந்து அந்த பாடலின் சாதனையை முறியடித்து தல ரசிகர்களின் சந்தோஷத்தை கூடுதல் ஆக்கியது.

 இது போலவே 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தீனா இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார். இந்தப் படத்துக்குப் பிறகு ஏ ஆர் முருகதாஸ் உடன் எந்த ஒரு கூட்டணியையும் இவர் அமைத்துக் கொள்ளவில்லை. ஆனால் கஜினி படத்தின் போது இந்த கூட்டணி மீண்டும் அவைவதாக இருந்தது.

 எனவே முதலில் கஜினி படத்துக்கு ஹீரோவாக நடிக்க இருந்தது அஜித் தான் .சூர்யா இல்லை. அஜித் நடிக்க இருந்த அந்த கஜினி படத்திற்கு மிரட்டல் என்ற தலைப்பு வைத்திருந்தார்கள்.

 மிரட்டல் அட் கஜினி படத்திற்காக போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. இந்த படத்தில் ஹீரோயினியாக அசினை நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் சில காரணங்களால் இந்த படத்தை துவக்க முடியவில்லை.

 அதனால் அந்த மிரட்டல் பட போட்டோ சூட் இப்போது வெளியாகி உள்ளது. எந்த படங்களை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் இதை ட்ரெண்டிங் ஆகிவிட்டார்கள்.மிக க்யூட்டாக இருக்கும் அஜித் மற்றும் அசின் புகைப்படங்கள் இப்போது பரவாக இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …