“உடலுறவுக்கு முன்.. இது ரொம்ப அவசியம்..” – கூச்சமே இல்லாமல் பேசிய அக்ஷரா ஹாசன்…!

அறிமுக இயக்குநர் ராஜா ராமமூர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு”. அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ளார்.

பெண்களின் பதின்பருவ ஆசைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ஒரு சிலரிடம் ஆதரவையும், பலரிடம் எதிர்ப்பையும் பெற்று வருகிறது. இப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் அக்ஷரா ஹாசன் ஒரு காட்சியில் கடைக்கு சென்று காண்டம் வாங்குவார். இதையடுத்து அவர் கலந்துக் கொண்ட நேர்க்காணல் ஒன்றில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அக்‌ஷரா ஹாசன், ”இங்க பாலியல் உணர்வை பெண்கள் கன்ட்ரோல் செய்து கொள்ள வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். அது முடியாது, நாங்களும் மனிதர்கள் தான்.

இதையும் படிங்க : ஆணுறுப்பு கேக் – காதலனுடன் ஸ்ருதிஹாசன் அழிச்சாட்டியம்..!

என்னால் ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு தனியாக சென்று ஆணுறை வாங்க முடியும். ஆணுறை வாங்குறதுல தவறு ஒன்றுமில்லை. நீங்கள் பாதுகாப்பாக உடலுறவு செய்கிறீர்கள். பாதுக்காப்பான உடலுறவுக்கு.. உடலுறவுக்கு முன் ஆணுறை அவசியம். அதில் என்ன பிரச்னை?” எனக் கேட்டுள்ளார்.

மேலும், இந்த வெப் சீரிஸில் பிட்டு படத்திற்கு இணையான படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்துள்ளார் அம்மணி. உச்ச கட்டமாக, ஹாலிவுட் பட நடிகைகள் ரேஞ்சுக்கு இறங்கி உஷ்ணத்தை கிளப்பி விட்டுள்ளார். இந்த காட்சிகளின் வீடியோ கிளிப்புகள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

அக்கா ஸ்ருதிஹாசன் கூட நடித்திடாத அளவுக்கு இப்படி இறங்கிட்டாரே தங்கச்சி அக்ஷரா ஹாசன் என்று புலம்பி வருகிறார்கள். மேலும், நடிகர் கமல்ஹாசனையும் வம்புக்கு இழுத்து ரோஸ்ட் செய்து வருகின்றனர் சில ரசிகர்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …