வேண்டுமென்றே மேலாடையை இறக்கி விட்டு.. முன்னழகை அழுத்தி.. – தீயாய் பரவும் ஆலியா பட் வீடியோ..!

பாலிவுட் நடிகைகளில் மிகவும் முக்கியமானவராக மாறியிருப்பவர், ஆலியா பட் ( Alia Bhatt ). 2012-ம் ஆண்டு ‘ஸ்டூடண்ட் ஆப் தி இயர்’ என்ற படத்தின் மூலமாக இந்தி சினிமாவுக்குள் நுழைந்தவர்.

இதுவரை நடித்துள்ள 12 படங்களிலேயே பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறியிருப்பதுடன், நடிப்பு திறமை வாய்ந்த நடிகைகளில் முக்கியமானவர் என்ற பெயரையும் எடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க : “மாடலாக இருந்தாலும்.. கிராமத்து நாட்டுகட்ட..” – ஒத்த வீடியோவில்.. இளசுகளை கிறுகிறுக்க வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவரான ராஜமவுலி இயக்கி, வருகிற 25-ந் தேதி வெளியாக உள்ள ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில், ஆலியா பட் நடித்துள்ளார். தவிர பாலிவுட்டில் ‘பிரமாஸ்திரா’, ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் ஹகானி’ என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் ஆலியா பட், ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘ஹார்ட் ஆப் ஸ்டோன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஹாலிவுட்டின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் டாம் ஹார்பர் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

இதையும் படிங்க : “ப்ப்பா… மைக்ரோ நீச்சல் உடையில்..” – சகலத்தையும் காட்டி.. திக்குமுக்காட வைத்த ஆலியா பட்..!

படத்தின் நாயகனாக, ஹாலிவுட்டில் பல காதல் பேசும் படங்களில் நடித்த ஜேமி டோர்னன் நடிக்கிறார்.பாலிவுட்டில் நடித்து முன்னணி நடிகைகளாக இருந்து வரும் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகியோர் வரிசையில் தற்போது, ஆலியா பட்டும் ஹாலிவுட் கதாநாயகியாக மாறியிருக்கிறார்.

இந்நிலையில், RRR படத்தின் ப்ரமோஷனுக்காக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வரும் ஆலியா பட் ஒரு பேட்டியின் போது வேண்டுமென்றே துப்பட்டாவை கீழே இழுத்து விட்டு தன்னுடைய முன்னழகு கேமராவின் லென்ஸ்களுக்கு பளிச்சென தெரியும் படி அசைவுகளை மேற்கொள்கிறார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதனை பார்த்த ரசிகர்கள், எதுக்கு இது மாதிரி எல்லாம் பண்றாங்க..? அதுக்கு பேசாம துப்பட்டா போடாமலே வந்திருக்கலாமே.. என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

வேட்டி அவுந்தது கூட தெரியாத நிலை.. அவரா இது..? முகமே மாறிடுச்சு.. Life’ஐ தலை கீழாக மாற்றிய பிக்பாஸ்..!

நடிகர்கள் ரஜினி கமல் சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பி வாசு …