பீச்சில் குலுங்கி குலுங்கி ஓடும் பிகினி உடையில் அமலா பால்..!! வைரலாகும் வீடியோ..!!

நடிகை அமலாபால் கேரளத்தைச் சேர்ந்தவர். இவர் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மூன்று மொழி படங்கள் நடித்துள்ளார்.

‘சிந்து சமவெளி’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் ‘ஹரிஷ் கல்யானுக்கு’ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். இந்த படம் ஒரு ‘பி கிரேடு’ மூவியாக எடுக்கப்பட்ட இந்த படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படம் ஒரு அடல்ட் மூவி ஆக இருப்பதால் குடும்பங்கள் இந்த படத்தை பார்க்க முடியாது. பிறகு இவரது நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் ‘மைனா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் அறிமுகமானார்.

இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் எதார்த்தமான கிராமத்தில் வாழும் ஒரு பெண்ணை போல கனகச்சிதமாக இவருடைய கதாபாத்திரம் அமைந்ததால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்த படத்திற்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் இருந்தது தெய்வத்திருமகள், வேட்டை, முற்ப்பொழுதும் உன் கற்பனைகள். போன்ற அடுத்தடுத்து நிறைய படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜயுடன் ‘தலைவா’ என்ற படத்திற்கு ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் நிறைய இளைஞர்களின் மத்தியில் கனவு கன்னியாக திகழ்ந்தார் அமலா பால்.

பிறகு வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில் போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தினார். பிறகு வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்து இயக்குனர் விஜயை காதல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆகி ஒரு வருடத்திலேயே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து செய்தனர். பிறகு இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்தித்து தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் குறைந்து கொண்டே போனது.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

இந்நிலையில் வாய்ப்புக்காக இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய போட்டோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். அதில் நிறைய கவர்ச்சி போட்டோக்களையும் பதிவு செய்து வந்தார். தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் அவர் தனது முன்னழகை எல்லோருக்கும் தெரியும்படி பீச்சில் வெறும் பிகினி உடையில் டான்ஸ் ஆடிக்கொண்டு வரும் ஒரு வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

மேலும் இதுபோல சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …