நம்ம மைண்டு வேற அங்க போகுதே..! – சொட்ட சொட்ட நனைந்தபடி புதருக்குள் அமலா பால்..!

அமலா பால் 1991 அக்டோபர் 24 இல் கேரளா மாநிலம் கொச்சியில் பிறந்துள்ளார். சிறு வயதில் இருந்தே நடிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வந்தார் பள்ளி கல்லூரி நாட்களில் மேடை நாடகங்களிலும் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களிலும் தலை காட்டி வந்தார் 2010ம் ஆண்டு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த சிந்து சமவெளி என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

Image Source : instagram.com/amalapaul/
நம்ம மைண்டு வேற அங்க போகுதே..! - சொட்ட சொட்ட நனைந்தபடி புதருக்குள் அமலா பால்..!

இந்தத் திரைப்படம் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது ஏனென்றால் மருமகள் மாமா இடையேயான உறவைப் பற்றிய திரைப்படம் இது இந்த திரைப்படத்தில் மருமகளாக அமலாபால் மிகவும் கச்சிதமாக நடித்திருந்தார்.

என்னதான் இந்த திரைப்படம் சர்ச்சை ஏற்படுத்தினாலும் அமலா பால் இருக்கு நல்ல அறிமுக திரைப்படமாக அமைந்தது. அதன் பிறகு வெளிவந்த மைனா திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.

Image Source : instagram.com/amalapaul/
நம்ம மைண்டு வேற அங்க போகுதே..! - சொட்ட சொட்ட நனைந்தபடி புதருக்குள் அமலா பால்..!

மைனா திரைப்படம் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றது அமலாபாலின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது இதன் மூலம் அனைவரின் கவனமும் திரும்பியது இதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் அமலாபால் பிஸியானார்.

இதனால் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயக வலம் வந்தார் பின்பு விக்ரம் விஜய் போன்ற முன்னணி கதாநாயகிகளின் படங்களில் கதாநாயகியாக நடித்த தொடங்கினார்.

Image Source : instagram.com/amalapaul/
நம்ம மைண்டு வேற அங்க போகுதே..! - சொட்ட சொட்ட நனைந்தபடி புதருக்குள் அமலா பால்..!

விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த தலைவா திரைப்படம் இவரது திரை பயணத்தில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. திரைப்படத்தை இயக்கிய ஏ எல் விஜய்க்கும் அமலா பால் இருக்கும் படப்பிடிப்பின் போது காதல் மலர்ந்தது.

இதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் பின்பு 2017 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

Image Source : instagram.com/amalapaul/
நம்ம மைண்டு வேற அங்க போகுதே..! - சொட்ட சொட்ட நனைந்தபடி புதருக்குள் அமலா பால்..!

ஆரம்ப காலகட்ட முதல் அமலாபால் குடும்ப பங்கான கேரக்டர்களின் மட்டுமே நடித்து வந்தார் அவ்வப்போது மாடன் கேரக்டர் நடித்து வந்தாலும் அது பெரும்பாலும் அவருக்கு செட் ஆகவில்லை. பெரும்பாலும் சினிமாக்களில் கவர்ச்சி காட்டாது அமலா பால் இப்பொழுது தனது சோசியல் மீடியாக்களில் அதிகமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சொட்ட சொட்ட நனைந்து மெல்லிய மேலாடை மார்போடு ஒட்டி உள்ளிருக்கும் அங்கங்கள் வெளியே தெரியும்படி படு கவர்ச்சியான போட்டோவை வெளியிட்டுள்ளார். இந்தப் போட்டோ மிகவும் வைரல் ஆகி வருகிறது. மேலும் இது போன்ற சினிமா செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.