“ப்ரா போடல.. ஒரே ஒரு ரிப்பன் தான்..” – கொளுத்தும் வெயிலில் சூட்டை எகிற வைக்கும் அமலா பால்..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வருபவர் அமலா பால்.(Amala Paul) கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.தமிழில், பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ படம்தான், இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த படம். விதார்த் ஜோடியாக, இதில் நடித்திருந்தார். மிக அழகான காதல் படம்.

தொடர்ந்து தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2, ராட்சசன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஆடை, பொய்யாட்டம், குட்டி ஸ்டோரி போன்ற பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதில், ஆடை படத்தில், மிக வித்யாசமான கதைக்களத்தில் பல காட்சிகளில் ஆடையின்றி நடித்திருந்தது பலத்த பாராட்டை பெற்றது.

Amala Paul

அமலா பால், மலையாளத்தில், நீலத்தாமரா என்ற படத்தில், துணை நடிகையாக 2009ல் அறிமுகம் ஆனார். தமிழில், 2010ல் வெளியான மைனா படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகை என, தமிழக அரசு விருது பெற்றார். பிரபல தயாரிப்பாளர் ஏ. அழகப்பன் மகன், இயக்குநர் ஏ.எல் விஜயை திருமணம் செய்த அவர், சில ஆண்டுகளில் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டார். ஆனால், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

Amala Paul

அமலா பால், அழகான நடிகை. நடிப்பாற்றல் மிக்கவர். ஆனாலும், சில படங்களில் கவர்ச்சி நாயகியாகவும் நடித்தார். இயக்குநர் விஜயை திருமணம் செய்த பின், நடிகர் தனுஷ் உடன் இவர் நெருங்கி பழகுவதாக தகவல் பரவியது.

இதையடுத்து, அமலாபால் கணவரை பிரிந்து விட்டதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அத்துடன், இப்போது தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவுக்கும் அமலாபால் தான் காரணம் என்றும் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், இவையெல்லாம் வதந்தியாக பரபரப்பாக பேசப்பட்டதே தவிர, ‘கிசுகிசு’க்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து, எந்தவிதமான பதிலும் வரவில்லை. ஆனால், சினிமா துறையினர் பலரது வாழ்வில், இடையிலேயே மணமுறிவு என்பது மிக சகஜமாகி போய்விட்டது.

Amala Paul

சினிமாவில் ஆதர்ஷன மணமக்களாக கருதப்பட்ட, பார்த்திபன் – சீதா பிரிவை போல, யார் குடும்ப வாழ்வில் வேண்டுமானாலும் மண வாழ்வில் விரிசல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனினும், அமலா பால் வேறொரு சினிமா தயாரிப்பாளருடன் நட்பு பாராட்டிய வகையில், அவரும் அமலாபாலை ஏமாற்றியதாக மோசடி புகாரில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Amala Paul

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஆடுஜீவிதம் என்ற படத்தின் ட்ரெய்லரில் பிரித்விராஜூக்கு, அமலா பால் லிப்லாக் முத்தம் கொடுத்திருப்பது, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த புகைப்படங்களும் வைரலானது.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் அமலாபால், தொடர்ந்து தனது படங்களை அப்டேட் செய்து வருகிறார். அந்த வகையில், இப்போது அவர் பதிவிட்டுள்ள இந்த அழகிய கிளாமர் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version