நடிகை அமலாபால் சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார் எனவே தன்னுடைய வங்கி இருப்பை நிலையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக திரைப்படங்களை விட்டுவிட்டு வெப் சீரிஸ் களில் நடிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்.
இவர் நடிப்பில் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களை வெளியாகி இருக்கின்றன. சமீபத்தில் வெளியான வெப் சீரிஸ் ஒன்றில் படு கிளாமரான காட்சிகளில் நடித்திருந்த நடிகை அமலா பால் தற்பொழுது மீண்டும் புதிய வெப்சீரிஸ் ஒன்றில் கமிட் ஆகியிருக்கிறார்.
ட்ரசர்ஹண்டு ஜானரில் உருவாகுள்ள இந்த வெப் சீரிஸில் நடிகை அமலாபால் பொட்டு துணி இல்லாமல் சில காட்சிகளில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.
ஏற்கனவே ஆடை திரைப்படத்தில் நடிகை அமலா பால் தன்னுடைய ஆடைகளை திறந்து நடித்திருந்தார் என்றாலும் கூட அதில் இவருடைய ஆடையில்லாமல் படமாக்கப்பட்ட காட்சிகள் மறைத்தே காட்டப்பட்டன.
ஆனால், வெப் சீரிஸில் அப்படி கிடையாது சென்சார் கிடையாது என்பதால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க நடிகைகள் தயாராக இருக்கிறார்கள்.
அதே போல் நடிகை அமலாபாலும் முதன்முறையாக பொட்டு துணி இன்றி வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் இந்த வெப் சீரிஸின் அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டதட்ட 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த வெப் சீரிஸ் உருவாக இருக்கிறது.
அமேசான் பிரைம் OTT தளம் இந்த வெப்சீரிசை தயாரிக்க இருக்கிறது என்பதை குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுக்கு இந்த வெப்சீரிஸ் பற்றி அதிகாரப்பூர் அறிவிப்பு இணையத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தகவலை அறிந்த ரசிகர்கள் நடிகை அமலா பால் இப்படி நடிப்பதற்கு பதிலாக பேசாமல் பிட்டு படத்தில் நடிச்சிட்டு போயிடலாம் என்று புலம்பி வருகின்றனர்.