“மார்பின் மேல் உள்ள மச்சம் தெரிய..” – லோ நெக் உடையில் அமலா பால்..! – வைரல் போட்டோஸ்..!

அமலா பால் : எப்போதும் ஓவரான கவர்ச்சியில் அமலாபால் வெளியிடுகின்ற ஒவ்வொரு போட்டோஸ் இணையத்தில் வைரல் ஆகி விடுவது வழக்கம். இவர் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர்.

அமலாபால் தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நாயகர்களோடு இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இவர் இயக்குனர் எல் ஏ விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனினும் இவர்கள் இல்லறம் நீண்ட நாள் நீடிக்காமல் கருத்து வேற்றுமை காரணமாக விவாகரத்து பெற்று விட்டார்கள்.

விவாகரத்து ஆன பின்னும் இவர் கவர்ச்சியான உடை அணிந்து ரசிகர்களை மெர்சலாகி வருவதோடு கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் அந்த இச்சையை தூண்டி விடுவார்.

மேலும் சர்ச்சை நாயகிகளின் வரிசையில் ஒருவராக இருக்கக்கூடிய இவர் பல சர்ச்சை மிகு வதந்திகளில் இடம் பிடிப்பார். அதுமட்டுமில்லாமல் இவர் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரிய அலையை ஏற்படுத்தியிருந்தார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாய் பிளந்து விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.

இதில் கவர்ச்சியான உடையில் அவர் மார்புக்கு மேல் இருக்கக்கூடிய மச்சம் தெரியக்கூடிய அளவு லோ நெக் உடையை அணிந்து தேவதையாக காட்சியளித்திருக்கிறார்.

இந்த லோ நெக் உடையில் தேவலோகத்திலிருந்து வந்த ரம்பை போல் இவர் காட்சி தருவதை பார்த்து எத்தனை காலம் ஆனாலும் பரவாயில்லை நீ தான் வேண்டும் என்று அவர் காலடியில் இளசுகள் தவம் கிடக்கக்கூடிய நிலைக்குத் தள்ளிவிட்டார்.

பார்க்கும்போதே பார்வையால் ஜாடை மொழி பேசும் இவரின் இந்த புகைப்படத்திற்கு இளைஞர்கள் அனைவரும் கேட்காமலேயே லைக்குகளை குவித்து விடுவதோடு இந்த அழகுக்கு ஈடாக எதை கொடுத்தாலும் தாங்காது என்று அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

தன்னைப் பற்றி எவ்வளவு தான் சர்ச்சை மீது விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விட்டு இவர் செல்வதால் தான் இன்றுவரை உலகில் நிலைத்து இருக்கிறார் என்று கூறலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version