“நம்ம மைண்டு வேற அங்க போகுதே..” – நாக்கை நீட்டி.. பழத்தை சுவைக்கும் அமலா பால்..!

ஆடையே இல்லாத பால் என்றால் அது அமலா பால் தான் என்று கூறும் அளவுக்கு இளசுகள் முதல் பெருசுகள் வரை வாய் பிளக்க வைக்க கூடிய அளவு போட்டோஸ் போட்டு ரணகளப்படுத்துவதில் அமலா பாலுக்கு நிகர் அமலா பால் தான்.

கூச்சம் கொஞ்சம் கூட இல்லாமல் இவர் வெளியிடக்கூடிய கூடுதல் கிளாமரான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் தாறுமாறாக பிபி எகிறி விட்டது என்று கூறுவார்கள். கவர்ச்சிக்கு என்றுமே குறை வைக்காத அமலாபால் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார்.

இன்ஸ்டா பக்கத்தில் இவர் கூடுதலாக வெளிவிடும் புகைப்படத்தை பார்த்து இவருக்கு ஹிந்தியில் நடிப்பதற்கான வாய்ப்பு தற்போது வந்துள்ளது. இந்த நிலையில் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன போலோ திரைப்படத்தில்தான் அமலாபால் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை அஜய் தேவ்கானி இயக்கிய உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஆடை படத்தில் இவர் அரை நிர்வாண கோலத்தில் நடித்து அனைவரையும் அசத்தி இருப்பதோடு கதைக்கு தேவைப்பட்டால் கூடுதல் கவர்ச்சியை காட்ட தயங்க மாட்டார் என்ற எண்ணம் எல்லா தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டார்.

 

இதனை அடுத்து தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்ற பாடலை பக்குவமாக பாட வேண்டிய சூழ்நிலையில் நாக்கை நீட்டி பழத்தை சாப்பிடக்கூடிய வகையில் தெளிவாக இவர் வெளியிட்டு இருக்கின்ற போட்டோஸை பார்த்து ரசிகர்கள் எவ்வளவு கண்ட்ரோல் செய்தாலும் அவருடைய மைண்ட் அந்தப் பக்கமே செல்கிறது என்பதை குறிப்பாக உணர்த்திருக்கிறார்கள்.

அப்படி மெயின்டைன் செய்து வைத்துயிருந்த மைண்டையும் எண்ண சிதறல்களுக்கு உட்படுத்தி இருக்கும் என்ன போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகைகள் மத்தியில் அல்லாமல் இணையத்திலும் ட்ரெண்டிங் ஆகிவிட்டது.

மேலும் இணையத்திலிருந்து பல கோடி இதயங்களுக்கு நகர்ந்து சென்றிருக்கும் இந்த போட்டோவை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தோடு லைக்குகளை குவித்து வருவதோடு மட்டுமல்லாமல் இதுபோல இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை திணற வைக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாகவே விடுத்து விட்டார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version