படு சூடான படுக்கயறை காட்சியில் அமலா பால்..! – கிடுகிடுத்த இன்டர்நெட்..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

நடிகை அமலாபால்… சமீப காலமாகவே மற்ற நாயகிகளை விட மிகவும் வித்தியாசமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், தற்போது வழுவழுப்பான உடை அணிந்து வெளியாகியுள்ள இவரது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் பார்க்கும் ரசிகர்கள் மனதை ஈர்க்கும் விதத்தில் உள்ளது.

தமிழ் சினிமாவில், தனுஷ், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை அமலா பால் ‘ஆடை’ படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார்.

இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவர் இப்போது தினமும் ஒரு சர்ச்சை போட்டோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் ‘ஆடை’ படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார். இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவர் சமீப காலமாக சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத விதமாக புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

இப்படி சரமாரியாக புகைப்படங்கள் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், அமலா பால் திடீரென படு மோசமான கவர்ச்சி உடையில் தினுசு தினுசாக போஸ் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், வெப் சீரிஸ் ஒன்றில் படு சூடான படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்துள்ளார். இந்த காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

எனக்கும் தனுஷ்க்கும் இரண்டாம் கல்யாணம்?. உண்மையை கூறிய மீனா..! திடுக்கிடும் தகவல்.!

எனக்கும் தனுஷ்க்கும் இரண்டாம் கல்யாணம்?. உண்மையை கூறிய மீனா..! திடுக்கிடும் தகவல்.!

குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாகவே …