என்ன அமலாபாலுக்கு இரண்டாவது திருமணம் முடிந்து போச்சா … தெரியாம மாட்டிகிட்ட பஞ்சாப் காரணான பவ்நிந்தர்சிங்கா !

வகை வகையான பாலியல் புகார்களை போலீசாரிடம் கொடுத்திருக்கக் கூடிய அமலாபால், அதில் உண்மை இருக்கிறதா? என்று தேடி அளசும் போலீஸ். இப்படிபட்ட  பிரச்சனைகளில் நடுவேதான் அமலாபால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

 கேரளத்து பெண்ணான இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்து இருக்கிறார். பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் நடித்திருந்த இவரின் நடிப்பைப் பார்த்து அனைவரும் மிகச் சிறந்த நடிகையாக ஏற்றுக் கொண்டார்கள். இதைடுத்து தனுஷ்,விஜய், விக்ரம், சித்தார்த் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.

தலைவா படத்தில் நடித்த சமயத்தில் அந்த இயக்குனர் ஏ.எல் விஜய்  மீது காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தனது திருமணத்திற்கு பின்பு படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். எனினும் இவர்களது திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக விவாகரத்து ஆகிவிட்டது.

 இவர் ரத்தினகுமார் உருவாக்கத்தில் உருவான ஆடை படத்தில் அரை நிர்வாணமாக நடித்து மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பினார். பின்னர் சில படங்களில் நடித்த இவர் தனது ஆண் நண்பரான பஞ்சாபை சேர்ந்த பவ்நிந்தர்சிங் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு பல மோசடிகளிலும் ஈடுபட்டதாக போலீசில் புகார் அளித்தார்.

 இதையடுத்து போலீசாரும் பஞ்சாப் இளைஞரிடம் விசாரணையை மேற்கொண்டது. விசாரணையில் அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் வெளிவந்தது. தனக்கு ஜாமின் வேண்டும் எனவும் ஏற்கனவே அமலாபால் தன்னை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார் என அதற்கான ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்க இந்த இளைஞருக்கு தற்போது  ஜாமீன் கிடைத்துள்ளது.

2017 ஆம் ஆண்டு இவர் பஞ்சாப் முறைப்படி அந்த இளைஞரை திருமணம் செய்திருக்கிறார். அவரோடு கணவன் மனைவியாக பல காலம் வாழ்ந்து வருகிறார். திடீரென இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் பிரிந்து இருப்பதால் இவர் மீது எந்த தவறும் இல்லை என்று அவரது வழக்கறிஞர் வாதாடி இருப்பது மிகப்பெரிய  தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல் அவருடன் சேர்ந்து பத்து நபர்கள் மேல் அமலாபால் புகார் அளித்திருப்பதாக அறியப்படுகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version