“நம்ம மைண்டு வேற அங்க போகுதே..” – சட்டையை கழட்டி விட்டு.. கிஸ் அடிக்கும் அமலாபால்..!

நடிகை அமலாபால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும் நடிகை அமலாபால் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சையான கதை கலத்தை கொண்டு வெளியானது. அதனால், ஊருக்கு ஒதுக்கப்புறமாக உள்ள தியேட்டர்களில் சக்கை போடு போட்டது இந்த திரைப்படம்.

ஆனால், விமர்சன ரீதியாக கடும் பிரச்சனைக்கு உள்ளானது. அதன்பிறகு மைனா திரைப்படத்தில் நடித்த அமலாபாலுக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. குறுகிய காலத்திலேயே நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் அளவுக்கு உயர்ந்தார் நடிகை அமலாபால்.

அப்போது இயக்குனர் ஏ எல் விஜய் உடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்ட இவர் ஒரு கட்டத்தில் காதல் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.

தன்னுடைய சினிமா வாழ்க்கை உச்சத்தில் இருக்கும் பொழுது திடீரென திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அமலாபாலுக்கு அது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.

விவாகரத்துக்கு பிறகும் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய நடிகை அமலாபால் ஆடை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். படத்தின் தலைப்பில் மட்டும் தான் ஆடை இருக்கிறது.

ஆனால் அதை அமலாபாலுக்கு ஆடை கொடுக்கப்படவில்லை. உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடித்த மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பினார் நடிகை அமலாபால்.

கேட்டதற்கு படத்தின் கதைக்கு தேவைப்பட்டதால் நடித்தேன் என்று கூறினார். ஆனால் அந்த கதையில் ஆடை உடனே கூட நடித்திருக்க முடியும் என்பது போன்ற கதைக்களம் தான் இருந்தது.

தொடர்ந்து இவரை ஏற்கனவே ஒப்பந்தம் ஆக்கி வைத்திருந்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் கூட நடிகை அமலா பாலை படத்திலிருந்து நீக்கினார்கள். இதனால் மனம் பார்த்து போன நடிகை அமலாபால் தெலுங்கு மற்றும் கன்னடா திரை உலகில் கால் தடம் பதித்தார்.

அங்கும் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற நிலையில் வெப் சீரிஸ்களில் நடித்து வரும் இவர் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்.

மறுபக்கம் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் நம்ம மைண்டு வேற அங்க போகுதே என்று டபுள் மீனிங்கில் மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

Summary in English : Amalapaul’s recent photos have taken social media by storm. The pictures have been circulating all over the internet, with fans and followers taking to various online platforms to express their admiration of the actor’s stunning looks. The photos showcase Amalapaul in various moods and locations, showcasing her versatility as an actor. From traditional costumes to everyday looks, the photos are a testament to her effortless on-screen presence that has made her so popular among fans.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …