என்னங்கடா கொடும இது.. வீட்டிற்கு வந்த பார்சல்.. பிரித்து பார்த்து ஷாக் ஆன அனிதா சம்பத்..!

தமிழ் செய்தி தொகுப்பாளரும், தமிழ் மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கும் நடிகை அனிதா சம்பத் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இவர் பாலிமர் தொலைக்காட்சி முதல் கொண்டு பல தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்திருக்கிறார்.

என்னங்கடா கொடும இது.. வீட்டிற்கு வந்த பார்சல்.. பிரித்து பார்த்து ஷாக் ஆன அனிதா சம்பத்..!

மேலும் சன் டிவியில் காலையில் ஒளிபரப்பப்படும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் பணியாற்றி இருக்கக் கூடிய இவர் நியூஸ்7 மட்டுமல்லாமல் தமிழன் தொலைக்காட்சியிலும் பணியாற்றி இருக்கிறார்.

என்னங்கடா கொடுமை இது ..

அனிதா சம்பத்தை பொருத்த வரை செய்தி வாசிப்பாளராக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் 2018-ஆம் ஆண்டு காலா, சர்க்கார், 2.0 போன்ற படங்களில் செய்தி வாசிப்பாளராகவே நடிக்கிறார்.

இதனை அடுத்து 2019-இல் ஆதித்ய வர்மா 2020-இல் அவசரம், தர்பா,ர் இரும்பு மனிதன், தேனி போன்ற படங்கள் நடித்து ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

என்னங்கடா கொடும இது.. வீட்டிற்கு வந்த பார்சல்.. பிரித்து பார்த்து ஷாக் ஆன அனிதா சம்பத்..!

சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோ ரசிகர்களின் மத்தியில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. அப்படி பரவ என்ன காரணம் அந்த வீடியோவில் என்ன உள்ளது என்பதை இந்த கட்டுரையில் நீங்கள் விரிவாக பார்க்கலாம்.

இன்று இருக்கும் டிஜிட்டல் யுகத்தில் கடைக்கு போகாமல் வீட்டுக்கு நேரடியாக பொருட்களை பெற ஆன்லைன் வர்த்தகம் மிகப்பெரிய அளவு பயன்பாட்டுக்கு வந்துள்ளது .அந்த வகையில் இருந்த வர்த்தகத்தில் பிளிப்கார்ட், amazon போன்ற பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

வீட்டுக்கு வந்த பார்சல் ..

இந்த நிறுவனங்களில் உங்களுக்கு தேவையான பொருட்களை நீங்கள் தேர்வு செய்து ஆர்டர் செய்வதை அடுத்து பணத்தை நேரடியாகவோ அல்லது வங்கியின் மூலமாகவோ செலுத்திய பிறகு இந்த பொருட்கள் உங்கள் வீடு தேடி டெலிவரி செய்யப்படும்.

அந்த வகையில் நடிகை அனிதா சம்பத் தனக்கு தேவையான ஒரு முக்கிய பொருளை அதுவும் பிளாஸ்டிக் கண்டைனரை அமேசான் நிறுவனத்தில் ஆர்டர் செய்திருக்கிறார்.

என்னங்கடா கொடும இது.. வீட்டிற்கு வந்த பார்சல்.. பிரித்து பார்த்து ஷாக் ஆன அனிதா சம்பத்..!

இதனை அடுத்து இந்த பொருளானது இவர் வீட்டிற்கு வந்து விட்ட நிலையில் பல பொருட்களை ஆர்டர் செய்து இவர் அந்த பொருள் என்ன என்பதை பார்க்க விரும்பாமல் அப்படியே வைத்து விட்டார். இதனால் ரிட்டன் கொடுக்கக் கூடிய தேதியும் முடிந்து விட்டது.

பிரித்து பார்த்து ஷாக்கான அனிதா சம்பத்..

இந்நிலையில் அப்படி என்ன தான் பார்சல் வந்திருக்கும் என்று அந்த பார்சலை பிரித்துப் பார்த்த போது அதனால் அழுக்கான நிலையில் ஒரு ரேஷன் புடவை இருந்ததை பார்த்து திகைத்து இருக்கிறார்.

என்னங்கடா கொடும இது.. வீட்டிற்கு வந்த பார்சல்.. பிரித்து பார்த்து ஷாக் ஆன அனிதா சம்பத்..!

மேலும் தான் கேட்ட பொருள் வராததை அடுத்து தவறுகளாக இந்த புடவை வந்ததை அடுத்து அதை ரிட்டன் போட முயற்சி செய்தபோது தான் அதற்கான கால அவகாசம் முடிந்து விட்டது என்பதை தெரிந்து கொண்டார்.

இதனை அடுத்து இந்த பொருளை எப்படி ரிட்டன் செய்வது என்ற கேள்வியை வீடியோவிலேயே எழுப்பியிருக்கக்கூடிய இவர் இது போன்ற தில்லுமுல்லுகள் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிகமாக நடைபெறுகிறது என்று சொல்லி இருக்கிறார்.

என்னங்கடா கொடும இது.. வீட்டிற்கு வந்த பார்சல்.. பிரித்து பார்த்து ஷாக் ஆன அனிதா சம்பத்..!

இது போலவே பலருக்கும் தாங்கள் ஆர்டர் செய்த பொருள் கிடைக்காமல் செங்கற்களை வைத்து அனுப்பிய காலம் போய் தற்போது ரேஷன் புடவைகளை வைத்து அனுப்புவது பேஷன் ஆக மாறி வரக்கூடிய நிலையில் இவரைப் போலவே பலரும் இது போன்ற புடவைகளை அமேசானிடம் இருந்து பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.