இது போதும் ஒரு வாரத்துக்கு தாங்கும்.. கவர்ச்சி உடையில் அலற விடும் நடிகை அம்மு ராமச்சந்திரன்..!

தமிழில் பைரவி என்ற சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அம்மு ராமச்சந்திரன். தனது மீடியா பயணத்தை தொகுப்பாளினியாக தொடங்கிய இவர் அதன்பிறகு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் அளவுக்கு முன்னேறி அதன் மூலம் கிடைத்த பட வாய்ப்புகளை பயன்படுத்தி சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ராமச்சந்திரன் தற்போது 40 வயதாகும் ஒரு நடிகை. மீடியா துறையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறார் அம்மு ராமச்சந்திரன்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் தன்னுடைய நாக்கை அசைத்தபடி இவர் வெளியிட்ட ஒரு வீடியோ ரசிகர்களின் சூட்டை கிளப்பியது.

இணையத்தில் ட்ரெண்டாகி விருப்பம் லலல லி லலல லா என்ற பாடலுக்கு தன்னுடைய நாக்கை நடனமாட விட்டிருந்தார் அம்மு அபிராமி. இந்நிலையில் கவர்ச்சியான உடையில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு நிஜமாகவே 40 வயசு தானா..? என்று வாயைப் பிளந்து வருகின்றனர். இப்பொழுதும் ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு கட்டுக்குலையாமல் நச்சுனு இருக்கீங்க என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

சமீபத்தில் சிகப்பு நிற கவர்ச்சி உடை அணிந்து கொண்டு தோல் பட்டைக்கு கீழே இறக்கி விட்டு படுக்கையில் குத்த வைத்தபடி இவர் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்பொழுது அடர்நீல நிற உடையை அணிந்துகொண்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மு.  இதனை பார்த்த ரசிகர்கள், அம்மு.. நீ அம்மு இல்ல.. செம்ம கும்மு.. இது போதும் ஒரு வாரத்துக்கு தாங்கும் என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …