“குப்புன்னு வேர்த்துடுச்சு..” – வெறும் ப்ரா.. பிதுங்கும் தொப்பை.. இளசுகளை பாடாய் படுத்தும் அம்ரிதா அய்யர்..!

தமிழ் ,தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் உள்ள படங்களில் நடித்த இவர் பெங்களூரைச் சேர்ந்த ஒரு மாடல் அழகி. அம்ரிதா ஐயர் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான பிகில் படத்தில் நடித்து பிரபலமானவர் .

இதனை அடுத்து இவருக்கு லிப்ட் போன்ற திரைப்படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. பல புதுமுக நடிகைகளின் வரவால் இவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டது என்று கூறலாம். இதனை அடுத்து வாய்ப்புகளை பெறுவதற்காக அவ்வப்போது அழகான புகைப்படங்களை எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றுவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் ஸ்லீவ் லெஸ் உடையில் கார்ஜியஸ் அழகியாக தனது புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் லேசாக இவர்களது பல்ஸ் ரேட் எகிறி வருவதாக கூறியிருக்கிறார்கள்.

மேலும் பார்த்ததுமே மனதில் பக் என்று அந்த ஆசையை தூண்டிவிடும் விதத்தில் இந்த புகைப்படங்கள் இருப்பதால் அனைவரும் இந்த புகைப்படத்துக்கு எக்கச்சக்க லைக்சை குவித்து வருகிறார்கள்.

இதனையடுத்து இந்தப் புகைப்படத்தில் இவர் குட்டியூடு இடுப்பை எடுப்பாக காட்டி ரசிகர்களை திணற வைத்திருக்கிறார். எத்தனை முறை சாப்பிட்டாலும் திகட்டாத பால்கோவாவை போல இவர் காட்சியளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது தவிர்த்து வருகிறார்கள்.

இவரின் இந்த பேரழகு போட்டோவிற்கு என்ன விலை கேட்டாலும் கொடுக்கலாம். என்று ரசிகர்கள் கியூ கட்டி நிற்கிறார்கள்.போதும் போதும் என்று சொன்னாலும் வேண்டும் என்று ஆசையை தூண்டும் வண்ணம் இந்த புகைப்படம் இருப்பதால் டூ கே கிட்ஸ் எல்லோரும் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டார்கள் என்று கூறுகிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் இது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு அவர்களின் ஆசையை கிளற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எது எப்படியோ விண்ணில் இருக்க வேண்டிய தாரகை பூமிக்கு வந்து விட்டதோ என்று கூறுவது போல இவரது இந்த லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களின் நெஞ்சை பதம் பார்த்து இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

வெட கோழி.. இப்படி ஓப்பான காட்டினா எப்படி?அத பார்த்ததும் கண்ணு கட்டிடுச்சு..கருப்பு டெவிலாய் பிரியா பவானி ஷங்கர்!..

வெட கோழி.. இப்படி ஓப்பான காட்டினா எப்படி?அத பார்த்ததும் கண்ணு கட்டிடுச்சு..கருப்பு டெவிலாய் பிரியா பவானி ஷங்கர்!..

கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு என்ற பாடல் வரிகளை கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வரிகளுக்கு ஏற்ப தற்போது பிரியா …