நீ என்னமா வெறும் ப்ராவோட நிக்குற.. ட்ரெஸ் எங்க..? – கதற விடும் அம்ரிதா அய்யர்..!

தமிழ் நடிகைகளை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் ஜெயிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து இறக்குமதியாகும் நடிகைகள் திடீரென பிரபலமாகி விடுவார்கள். ஆனால் தமிழ் நடிகைகளுக்கு அப்படியான வாய்ப்புகள் இருக்கிறதா..? என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும்.

பல படங்களில் துணை நடிகையாக ஹீரோயினாகவும் கூட நடித்திருக்கும் நடிகை அம்ரிதா ஐயர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதற்கு முன்பு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட வசூல் ரீதியாக சக்கைபோடு போட்டது.

இந்த படத்தில் கால்பந்தாட்ட அணியின் கேப்டனாக நடித்திருந்தார். தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

கவின் நடிப்பில் வெளியான லிஃப்ட் படத்தில் ஹீரோயினாக நடித்தார். மேலும், ஏற்கனவே விஜய் படம் ஒன்றிலும் எடுத்திருக்கிறார். அதுதான் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான தெறி திரைப்படம்.

இந்த திரைப்படத்தில் நடிகை சமந்தாவின் தோழியாக வந்திருப்பார். தற்போது வணக்கம் மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இப்படி தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி உருவாக்கக்கூடிய காஃபி வித் காதல் என்ற திரைப்படம் இந்த மாதம் வெளியாக இருந்தது ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக நவம்பர் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பட வாய்ப்புக்காக கவர்ச்சி ரூட்டிற்கு மாறி இருக்கிறார் நடிகை அம்ரிதா அய்யர். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …