Amy Jackson
Amy Jackson

ரூமுக்குள் பண்ண வேண்டியதை படகில் பண்ணும் எமி ஜாக்சன்..! – வைரல் வீடியோ..! – விளாசும் ரசிகர்கள்..!

2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளிவந்த மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன்.வெளிநாட்டுப் பெண் என்றாலும் பார்ப்பதற்கு தென்னிந்திய பெண்களின் சாயல் தெரிவதால் ரசிகர்கள் இவரை நடிகையாக ஏற்றுக் கொண்டார்கள் எனக் கூறலாம்.

Amy Jackson
Amy Jackson

இதனை அடுத்து பல தமிழ் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது அந்த வரிசையில் நடிகர் விக்ரம் உடன் இணைந்து தாண்டவம், தங்க மகன், தெறி போன்ற படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதன் பிறகு இவருக்கு எந்த ஒரு தமிழ் பட வாய்ப்பு கிடைக்கவில்லை.மேலும் வலைதள பக்கங்களில் இவரும் மற்ற நடிகைகளை போலவே கவர்ச்சிமிகு புகைப்படங்களை வெளியிட்டு திரைப்படத்திற்கான வாய்ப்பை தேடி வருகிறார்.

Amy Jackson
Amy Jackson

இந்த நிலையில் தற்போது இவர் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டு போனார்கள்.இந்த புகைப்படத்தில் அவர் பனியனுடன் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை இணைத்து வெளியிட்டு இருக்கிறார்.இதனை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் தள தள தக்காளி பழம் என்று இவரை கமெண்ட் அடித்திருக்கிறார்கள்.

Amy Jackson
Amy Jackson

மேலும் இந்த புகைப்படத்தில் இவர் முன் அழகு முழுவதும் அப்படியே தெரியும்படி உள்ளதால் இவர் எப்படி இது போன்ற வொர்க் அவுட்டுகளை இவ்வளவு எளிதாக செய்து வருகிறார்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.இன்று வரை இவர் உடல் பிட்டாக இருப்பதற்கு இவர் இதுபோன்ற ஒர்க்கவுட்ஸை செய்வது தான் காரணமா என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.

Amy Jackson
Amy Jackson

இதனை அடுத்து ரசிகர்களும் இவரை போல ஒர்க்கவுட் செய்வதின் மூலம் உடலை பிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம் இதை உணர்ந்து அவர்கள் செயல்படுவார்களா ஒரு திருந்து தான் அதை பார்க்க வேண்டும்.

இது ஒருபக்கம் இருக்க, தற்போது ஸ்கூபா டைவிங் செய்வதற்காக படகில் நின்றபடி உடை மாற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ரூமுக்குள் செய்ய வேண்டியதை இப்படி படகில் பண்றீங்களே.. என்று விளாசி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version