&Quot;நீ வாயை வச்சிருக்க பொஷிஷனை பாத்தாலே.. என்னன்மோ பண்ணுது..&Quot; - எமி ஜாக்சன் உச்ச கட்ட கவர்ச்சி..!

“நீ வாயை வச்சிருக்க பொஷிஷனை பாத்தாலே.. என்னன்மோ பண்ணுது..” – எமி ஜாக்சன் உச்ச கட்ட கவர்ச்சி..!

மறந்துட்டியா என்ற ஒற்றை வசனத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மத்தியிலும் மறக்க முடியாத ஒருவராக மாறினார் நடிகை எமி ஜாக்சன்.

இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் மதராசபட்டினம் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக மாறினார் நடிகை எமி ஜாக்சன்.

அதனை தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார் நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்திருக்கும் நடிகை எமி ஜாக்சன் ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்.

&Quot;நீ வாயை வச்சிருக்க பொஷிஷனை பாத்தாலே.. என்னன்மோ பண்ணுது..&Quot; - எமி ஜாக்சன் உச்ச கட்ட கவர்ச்சி..!

இடையில் ஒருவரை காதலித்த நடிகை எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே ஒரு குழந்தைக்கு தாயும் ஆகிவிட்டார். மேலும் காதல் போதையில் இவர் செய்த அட்டூழியங்கள் கொஞ்சம் அல்ல நெஞ்சமல்ல.

அந்த அளவுக்கு அட்டூழியங்கள் செய்து வந்தார். திருமணமே செய்து கொள்ளாமல் நீச்சல் குளத்தில் காதலனுடன் தனிமையில் இருக்கும் வீடியோவை வெளியிடுவது காதலன் தன்னுடைய தொடக் கூடாத பாகங்களை தொட்டு விளையாடுவதை வீடியோவாக எடுத்து பதிவிட்டது.

&Quot;நீ வாயை வச்சிருக்க பொஷிஷனை பாத்தாலே.. என்னன்மோ பண்ணுது..&Quot; - எமி ஜாக்சன் உச்ச கட்ட கவர்ச்சி..!

இப்படி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்து வண்ணம் நடிகை எமி ஜாக்சன் செய்து வந்தார். உச்சகட்டமாக திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தரித்து ஒரு குழந்தைக்கு தாயும் ஆகிவிட்டார் எமி ஜாக்சன்.

ஆனால் காதலித்து கர்ப்பம் ஆகி கையில் குழந்தையை கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் எமி ஜாக்சனின் காதலன். அவர் போனால் என்ன வேறு ஒருவன் என்று தற்போது புது ஆண் நண்பருடன் ஊர் சுற்றி வருகிறார்.

&Quot;நீ வாயை வச்சிருக்க பொஷிஷனை பாத்தாலே.. என்னன்மோ பண்ணுது..&Quot; - எமி ஜாக்சன் உச்ச கட்ட கவர்ச்சி..!

மேலும் தன்னுடைய குழந்தையை தன் தாயிடம் ஒப்படைத்துவிட்டு கால் போன போக்கில் போய் வரும் நடிகை எமி ஜாக்சன் ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் ஆகிவற்றில் ஈடுபட்டு அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார்.

மேலும், இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் அம்மணி. அந்த வகையில், கவர்ச்சி உடையில், பால்கனியில் நின்று கொண்டு தன்னுடைய பால் கனிகள் பளிச்சென தெரிய வானத்தை அண்ணாந்து பார்த்து தன்னுடைய உதடுகள் தண்ணீருக்கு தவிக்கின்றது என்பது போல போஸ் கொடுத்துள்ளார்.

&Quot;நீ வாயை வச்சிருக்க பொஷிஷனை பாத்தாலே.. என்னன்மோ பண்ணுது..&Quot; - எமி ஜாக்சன் உச்ச கட்ட கவர்ச்சி..!

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், நீ வாயை வச்சிருக்க பொஷிஷனை பார்த்தாலே என்னனமோ பண்ணுது.. என கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …