என்னை மறக்க விட்டுறுவேனா.. பாவாடையை டர்ர்ர்ரென கிழித்து விட்டு..தொடையை காட்டி சொக்க வைக்கும் அமைரா தஸ்தூர்..!

அமைரா தஸ்தூர் : நளினம் என்பது கண்களை கவர்வது அல்ல.. நினைவில் வைத்துக் கொள்வது என்ற கேப்ஷன் உடன் தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிய குத்தவைத்து இருக்கும் அனேகன் பட ஹீரோயின் அமைரா தஸ்தர் புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்த வருகின்றது.

தமிழில் அனேகன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை அமைரா தஸ்தூர். இந்த படத்திலேயே சில கவர்ச்சியான காட்சிகளில் நடித்து இருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சிக்கு தடை சொல்லி சில கொள்கை கோட்பாடுகளுடன் நடித்து வந்தார்.

இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, என்னுடைய குடும்பத்தில் யாரும் சினிமாவில் இருந்தது கிடையாது. நான் மட்டும்தான் சினிமாவில் நடிக்க வந்துள்ளேன்.

என்னுடைய படங்களை இருபது ஆண்டுகள் கழித்து என்னுடைய குழந்தைகள் பார்க்கும் பொழுது முகம் சுளிக்க அளவுக்கு இருக்க வேண்டும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்றெல்லாம் வசனம் பேசினார்.

ஆனால் அந்த வசனம் எல்லாம் எங்கே போனது..? என்ன ஆனது..? என்று தெரியவில்லை. அடுத்தடுத்த நாட்களில் டு பீஸ் நீச்சல் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் அளவுக்கு தன்னை மெருகேற்றிக் கொண்டார் அம்மணி.

இதன் மூலம் இவருக்கு பாலிவுட் மற்றும் ஹாலிவுட் கூட சில பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது தொடர்ந்து பிசியாக நடிகையாக வளர்ந்து வரும் நடிகை அமிரா தஸ்தூர் எப்பொழுதும் கிளாமரான உடை அணிவது வழக்கம்.

தன்னுடைய எடுப்பான தொடை அழகை தன்னுடைய கிளாமர் அப்பீலாக நம்புகிறார் அம்மணி. எனவே தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரியும் விதமான உடைகளை தேர்வுசெய்து அணியும் இவர் தற்போது தன்னுடைய பாவாடையை டர்ர்ர்ரென கிழித்து.. முழு தொடையும் தெரிய குத்தவைத்து இருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version