“ஜெயம்” படத்தில் நடித்த நடிகை அனாமிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..! – வைரல் போட்டோஸ்..!

தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் குணச்சித்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை அனாமிகா.

பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் ஐட்டம் டான்சராகவும் குணசித்திர வேடத்திலும் நடித்திருக்கும் இவர் ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

பொதுவாகவே குணசத்திர வேடத்தில் நடிக்கும் நடிகைகள் சில காலம் திரையில் பிரபலமாக இருப்பார்கள் அதன்பிறகு எங்கே போனார்கள் என்ன ஆனார்கள் என்று கூட தெரியாது.

ஆனால் அவர்களை பற்றிய செய்திகள் மட்டும் போது இணையத்தில் வெளியாவதை பார்த்திருக்கிறோம். இன்னும் சிலரை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று கூட தெரியாது.

ஆனால் அவர்களுடைய சமீபத்திய புகைப்படங்கள் மட்டும் ரசிகர்களின் கண்களில் மின்னி மறையும் அந்த அளவில் அந்த வகையில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை மட்டும் சில இணைய பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறார் நடிகை அனாமிகா.

பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்திருக்கும் இவர் தற்பொழுதும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் தமிழ் தெலுங்கு மட்டும் இல்லாமல் மராத்தி மற்றும் பெங்காலி மொழி படங்களிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார்.

ஜெயம் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக அறியப்படும் இவருடைய பெயர் கூட பல ரசிகர்களுக்கு தெரியாது ஆனால் இவரைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு இவருடைய கதாபாத்திரம் ஜெயம் திரைப்படத்தில் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி அதிக அளவு சொல்ல …

Exit mobile version