“ப்பா.. மொரட்டு கட்ட.. காட்டு தேக்கு…” – வாளிப்பான உடம்பை காட்டி.. அலற விடும் அனன்யா நாகல்லா..!

நடிகை அனன்யா நாகலா வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது இவருடைய உண்மையான பெயர் அனுஷா என்பதாகும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தமிழ் சினிமா ரசிகர்களாலும் பலராலும் அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான மல்லேஷம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமான இவர் பிளே பேக் மற்றும் வக்கீல் ஷாப் உள்ளிட தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக தன்னை மாற்றிக் கொண்டார்.

மேலும் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்றார் அம்மணி தெலுங்கானாவில் உள்ள கம்பம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய சத்து பள்ளி என்ற தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவர் நடிகை அனன்யா நாகலா அதனை தொடர்ந்து இப்ராஹிம் பட்டினத்தில் உள்ள மகேந்திரா பொறியியல் கல்லூரியில் பிடெக் படித்து முடித்த இவர் படித்துக் கொண்டிருக்கும் போதே மாடலிங் துறையில் அதீத கவனம் செலுத்தி வந்தார்.

இதன் மூலம் இவருக்கு விளம்பர வாய்ப்புகள் கிடைத்தது இப்படி மீடியா வெளிச்சம் படபட இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது திரைப்படத்துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு வரை இவர் இன்போசிஸ் நிறுவனத்தில் மென்பொருள் பணியாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது சினிமா வாய்ப்புகளுக்காக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் தற்பொழுது அதனுடைய யோகா செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகுகளை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version