அர்ச்சனா-வின் மகளா இது..? – இந்த வயசுல இம்புட்டு கவர்ச்சியா..? – ரசிகர்கள் ஷாக்..!

சின்னத்திரையில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளனியாக பணிபுரிந்தவர் நடிகை அர்ச்சனா. ஜீ தமிழில் இருந்து விஜய் டிவிக்கு வந்த இவர் பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

பொதுவாக பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து இந்த போட்டியில் கலந்து கொண்டு ரசிகர் மத்தியில் தங்களுடைய நற்பெயரை வளர்த்துக் கொள்வது வாடிக்கை. ஆனால் வெகு சிலர் வெளியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை கெடுத்துவிட்டு நல்ல பிரபலமாக இருந்துவிட்டு பிக் பாஸ் வீட்டில் வந்து தன்னுடைய சுய ரூபத்தை காட்டி கெட்ட பெயர் எடுத்துக் கொள்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது.

அந்த வகையில், தன்னுடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் ஆகி கொண்டவர் நடிகை அர்ச்சனா என்று கூறலாம் இவர் உண்மையாக இருக்கும் என்ற பெயரில் பல விரும்பத்தகாத செயல்கள் ரசிகர்கள் எதிர்க்கக்கூடிய விஷயங்களுக்கு இவர் ஆதரவு கொடுப்பது உள்ளிட்ட பல வேலைகளை செய்து ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார் என்பது தான் உண்மை.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருடைய பிரபலம் என்பது முடிவுக்கு வந்தது என்று கூறலாம். ஆனாலும் தற்போதும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதே இணையத்தில் ஆக்டிவாக இருப்பது என தன்னை ஒரு மீடியா துறையை சேர்ந்தவராக நிலைப்படுத்திக் கொள்கிறார் அர்ச்சனா.

என்றாலும் கூட பழைய ரசிகர் வட்டாரம் இவருக்கு இருக்கிறதா என்று கேட்டால் அது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. இந்நிலையில் இவருடைய இளம் வயது புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அர்ச்சனாவா இது வாயை பிளந்திருக்கிறார்கள்.

நீல சட்டை பாவாடை செய்தமாக இவர் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. மறுபக்கம் இவருடைய மகள் சாரா செய்யக்கூடிய வழிச்சாட்டியங்கள் இவ்வளவுதான் என்று இல்லாமல் இருக்கிறது அர்ச்சனாவை கலாய்க்கும் ரசிகர்கள் இவருடைய மகள் சாராவையும் சேர்த்தே கலாய்க்கிறார்கள்.

அவ்வப்போது தன் உங்களை கலாய்க்கக் கூடியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சில வேலைகளை அர்ச்சனாவும் அவரது மகளும் செய்து வருகிறார்கள். என்றாலும் கூட இது தேவையில்லாத விஷயம் என்று தான் தோன்றுகிறது.

தன்னை கலாய்பவர்களுக்கு பிரபலங்கள் பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தால் அவர்களுடைய தரம் தான் குறையுமே தவிர அவர்களை கலாய்க்கக்கூடியவர்களுக்கு எந்த விதத்திலும் அவர்கள் பதிலடியாக இருக்கப் போவது இல்லை என்பது தான் நிதர்சனம்.

இவர்கள் தங்களை கலாய்ப்பவர்களுக்கு எதிராக பதில் கொடுக்க பதில் கொடுக்க அவர்கள் இன்னும் மோசமாக கலாய்க்க தொடங்குவார்கள் என்பது தான் உண்மை அதுதான் இன்றைய நிதர்சனம் என்று நாம் கூறலாம்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட இவருடைய மகள் சாராவின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் இந்த வயதிலேயே இம்புட்டு கவர்ச்சியா.? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …