அட்ரா… அட்ரா.. லைக்கை அட்ரா… – தொடையை தண்ணீரில் ஊற வைத்து.. சூடேற்றும் தொகுப்பாளினி பாவனா..!

பிரபல தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் டூ பிஸ் உடையில் கடலில் துள்ளி விளையாடும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ஆகி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் அட்ரா… அட்ரா.. லைக்கை அட்ரா… என்று கதறி வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய இவர் அதன் பிறகு பல்வேறு சேனல்களில் தொகுப்பாளியாக பணியாற்றி இருக்கிறார்.

குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன் பிறகு ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை 2018 ஆம் ஆண்டு வரை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு கிரிக்கெட் வர்ணனையாளராகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அம்மணி.

தொடர்ந்து இந்தியன் பிரீமியர் கபாடியில் போட்டிகளை கூட தொகுத்து வழங்கியிருக்கிறார். சில திரைப்படங்களில் கூட இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து தொகுப்பாளியாக பயணித்து வரும் இவருக்கு தற்பொழுது 40 வயதாகிறது.

மும்பையைச் சேர்ந்த நிகில் ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமில்லாமல் பரதநாட்டியம் நடத்துவது அரங்கேற்றம் செய்வது உள்ளிட்ட விஷயங்களை செய்து வருகிறார்.

இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு இணையாக கிளாமரான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணைய வட்டாரத்தையும் மதுரை வைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

அந்த அளவுக்கு படுக்கிளாமரான உடையில் கடற்கரையில் துள்ளல் ஆட்டம் போடும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Summary in English : Anchor Bhavna Balakrishnan’s two piece suit has been making waves on social media, with her latest snaps from the photoshoot going viral. The photos feature her in a trendy two-piece suit, looking stylish and confident.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி அதிக அளவு சொல்ல …