Tamil Cinema News
நீச்சல் உடையில்.. திகட்ட திகட்ட கிளாமர் விருந்து.. வெண்ணைக்கட்டி அழகை காட்டி இழுக்கும் DD..!
விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபல தொகுப்பாளியாக தமிழ் தொலைக்காட்சியில் இடம் பிடித்திருப்பவர் தான் டிடி என்றும் திவ்யதர்ஷினி.
கிட்டத்தட்ட ஹீரோயின் ரேஞ்சிற்கு மிகவும் பிரபலமான தொகுப்பாளியாக பார்க்கப்பட்ட வருகிறார்.
40 வயதை கடந்தும் அழகு குறையாமல் அதே இளமையுடன் அதே திறமையுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில் இதுவரை ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ் , ஹோம் ஸ்வீட் ஹோம், சூப்பர் சிங்கர் டி 20 மற்றும் காபி வித் திதி ஒல்லித்தல் வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
தொகுப்பாளினி டிடி:
ஒரு காலத்தில் இவர் கொடிகட்டி பறந்து கொண்டு இருந்தார். டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலே அந்த தொலைக்காட்சியின் டிஆர்பி கிடு கிடுவென உயர்ந்து உச்சத்தை தொட்டுவிடும் என்ற காலமெல்லாம் இருந்தது.
குறிப்பாக காபி வித் டிடி நிகழ்ச்சியில் தான் டிடி தன்னுடைய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பிரபலங்களை வைத்து நேர்காணல் எடுக்கும் நேர்த்தியே தனி என்றே சொல்லலாம்.
பிரபலங்கள் எந்த ஒரு விதத்திலும் முகம் சுளிக்காத வகையில் அவர்களிடம் லகுவாக கேள்வி கேட்டு தனிப்பட்ட மற்றும் ரகசிய விஷயங்களை பிடுங்கி விடுவார் டிடி .
அதனை அவர் கைத்தறிந்த கலையாக வைத்திருந்தார். இதனால் பிரபலங்கள் டிடி உடன் ஆன நேர்காணல் என்றால் மிகுந்த மகிழ்ச்சியோடு புன்னகையோடு வந்து மேடையேறுவார்கள்.
இதனிடையே டிடிக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க ஒரு சில படங்களிலும் அவர் நடித்து வந்தார்.
இதனிடையே டிவியின் தனிப்பட்ட வாழ்க்கை என எடுத்து பார்த்தோமானால் தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு டிடி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக பல நட்சத்திர பிரபலங்கள் கூடி வாழ்த்தினார்கள் . குறிப்பாக விஜய் அஜித் சூர்யா தனுஷ் என பல பிரபலங்கள் இவரது திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.
விவாகரத்து;
ஆனால் இவர்கள் திருமணம் வெகு சில வருடத்திலேயே மனக்கசப்பு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.
2017 ஆம் ஆண்டு இவர்கள் பிரிந்து விட்டது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமே டிடி பல ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக பழகி வந்தது குடும்பத்திற்கு செட்டாகவில்லை என்பதாக கூறப்படுகிறது.
விவாகரத்துக்கு பின்னர் மறுமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து என தொகுப்பாளினி பணியை மட்டும் சிறப்பாக செய்து வரும் டிடி நெடு நேரம் நின்றுகொண்டே நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வந்ததால் காலில் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டார்.
நீச்சல் குளத்தில் போஸ்:
இதனால் நடக்க முடியாத நிலையில் வீல்சேரில் தான் வந்து சென்று கொண்டிருந்தார். தற்போது டிடி துபாய்க்கு ட்ரிப் அடித்திருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அதில் நீச்சல் உடை குளுகுளுவென இறங்கி நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டு டின்னர் சாப்பிடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி இணையவாசிகளை கவனத்தை ஈர்த்துள்ளது.
நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டு கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு அவர் கொடுத்துள்ள போஸ் வேற லெவல் கூலிங் கொடுத்திருக்கிறது.
![](https://www.tamizhakam.com/wp-content/uploads/2024/04/Follow-Google-News.png)
![](https://www.tamizhakam.com/wp-content/uploads/2023/06/tamihakam-loho-new.png)