யப்பாடியோவ்… சீம்பால் சிலை.. டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை திவ்யதர்ஷினி.. வைரல் பிக்ஸ்..!

யப்பாடியோவ்… சீம்பால் சிலை.. டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை திவ்யதர்ஷினி.. வைரல் பிக்ஸ்..!

சிறுவயதில் இருந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த தொகுப்பாளினி டிடி எனும் திவ்யதர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வரத் துவங்கினார்.

குறிப்பாக இவரது திறமையான பேச்சு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

யப்பாடியோவ்… சீம்பால் சிலை.. டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை திவ்யதர்ஷினி.. வைரல் பிக்ஸ்..!

கலகலப்பாக பிரபலங்களை வைத்து நேர்காணில் எடுக்கும் இவரது நிகழ்ச்சிகளுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வந்தது.

தொகுப்பாளினி டிடி:

குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

இருந்தாலும் மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் இவருக்கு பெற்றுத்தந்து காபி வித் நிகழ்ச்சிதான். இவருக்கு வெள்ளி திரையிலிருந்து திரைப்பட வாய்ப்புகளில் நடிக்கும் சான்ஸ் கிடைத்தது.

யப்பாடியோவ்… சீம்பால் சிலை.. டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை திவ்யதர்ஷினி.. வைரல் பிக்ஸ்..!

இருந்தாலும் தொகுப்பாளினி பணி தான் தனக்கு மிகுந்த மன திருப்தியாகவும் சிறப்பானதாகவும் இருப்பதாக டிடி பல மேடைகளில் கூடி இருக்கிறார்.

நட்சத்திர நடிகை ரேஞ்சுக்கு பிரபலம் ஆன டிடி:

இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமல்லாமல் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா, திரைப்படங்களின் விருது விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் தொகுத்து வழங்கி. பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட தற்போது 40 வயது எட்டப்போகும் திவ்ய தர்ஷினி தனிப்பட்ட வாழ்க்கை என எடுத்து பார்த்தோமானால் இவர் தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்தார்.

யப்பாடியோவ்… சீம்பால் சிலை.. டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை திவ்யதர்ஷினி.. வைரல் பிக்ஸ்..!

2014 ஆம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமான முறையில் நட்சத்திர நடிகர்களின் திருமணங்களையும் மிஞ்சும் அளவுக்கு பல கோடிகள் பணத்தை செலவு செய்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமண வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவியது. இவருக்கு வாழ்த்துக்களும் குவிந்தது.

தகாத பழக்கத்தால் திருமண உறவில் விரிசல்:

ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை நீண்ட வருடம் நிலைக்கவில்லை. ஆம் கடந்த 2017 ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.

இவர்களின் விவாகரத்துக்கான காரணம் டிடி பல நடிகர்களுடன் நெருக்கமாக பழகி வந்ததும், பார்ட்டி, பப் உள்ளிட்டவற்றில் சென்று தன் இஷ்டத்துக்கும் சுதந்திரமாக சுற்றி திரிந்து வந்தார்.

இதனால் குடும்பத்தினர் கட்டுக்கோப்பாக இருக்கும்படி எச்சரித்ததாகவும் அதை அவர் மீறி தான் இஷ்டத்துக்கு தான் இருப்பேன் என சொன்னதால் விவாகரத்து செய்து விட்டதாக செய்திகள் வெளி வந்தது.

ஆனால் அது உறுதிப்படுத்தும் செய்தியாக இல்லை. இருந்தாலும் கூட இவர் தனது தொடர்ந்து தொகுப்பாளினி பணியை செய்து வருகிறார்.

யப்பாடியோவ்… சீம்பால் சிலை.. டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை திவ்யதர்ஷினி.. வைரல் பிக்ஸ்..!

நீச்சல் உடை குளியல்:

இதனிடையே பல மணிநேரம் நின்று கொண்டே தொகுப்பாளினி பணிகள் செய்து வந்ததால் தனக்கு காலில் காலில் வலி அதிகமாக ஏற்பட்டு முட்டியில் எலும்பு தேய்மானம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறி வீல்சேரில் தனது தொகுப்பாளினி பணியை செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது டிடி நீச்சல் குளத்தில் இறங்கி குளியல் போட்ட குளுகுளு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அண்மையில் இந்த கோடை வெயிலுக்கு ட்ரிப் அடித்திருக்கும் டிடி அங்கு குளுகுளு குளியல் போட்டு டூ பீஸ் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version