கர்ப்பமாக இருக்கும் DD..! – வைரலாகும் வளைகாப்பு போட்டோஸ்..! – ரசிகர்கள் அதிர்ச்சி..!

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ( DivyaDarshini ) விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிவரும் நடிகர் மற்றும் நடிகைகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து விட்டார்கள். அந்த வகையில் பல பிரபலங்கள் இன்று சினிமாவிலும் நடிக்க தொடங்கி விட்டார்கள்.

இந்தநிலையில் விஜய் தொலைக்காட்சியின் செல்லப்பிள்ளையாக பல வருடங்களாக இருந்து வருகிறார் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.

இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்க்க பல ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள் அந்தளவு நிகழ்ச்சியை கலகலப்பாகவும் சிரிப்புடனும், ரசிகர்கள் ரசிக்கும் படியும் தொகுத்து வழங்கி வருவார்.

படங்களிலும் நடிக்க ஆரம்பித்த DD…

மேலும் சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் எந்த ஊருக்கு சென்றாலும் அங்கு புகைப்படங்களை எடுத்து வெளியிடுவார்.

இதையும் படிங்க : DD..! – என்னமா இது..? – இணையத்தை திணறடிக்கும் போட்டோஸ்..!

சமீபத்தில் கூட விடுமுறை நாட்களை கழிக்க ஒவ்வொரு ஊருக்கும் சென்ற புகைப்படத்தை வெளியிட்டார். அதுமட்டுமில்லாமல் சமிபத்தில் கடைசியாக ராஜமவுலி இயக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் புரமோஷனுக்காக பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.மேலும் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமல்லாமல் படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

கர்ப்பமான DD..

அந்த வகையில் சுந்தர் சி இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் திவ்யதர்ஷினி நடித்துவருகிறார் அதுமட்டுமில்லாமல் இதற்கு முன்பு துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.சுந்தர் சி இயக்கும் திரைப்படத்தில் இவரின் கதாபாத்திர படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் திவ்யதர்ஷினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஏனென்றால் அந்த புகைப்படத்தில் திவ்யதர்ஷினி கர்ப்பமாக இருக்கிறார்.இதைப் பார்த்துதான் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள் ஆனால் இந்த புகைப்படம் சுந்தர் சி திரைப்படத்தில் நடிக்கும் கதாபாத்திரம்.

அந்த திரைப்படத்தில் கர்ப்பமாக இருப்பதுபோல் நடித்துள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …