Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

பிட்டு பட நடிகைகள் எல்லாம் பிச்சை வாங்கணும்… பின்னழகை காட்டி கிக் ஏற்றும் கிகி விஜய்..!

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளியாக திகழ்ந்த கிகி விஜயின் முழு பெயர் கீர்த்தனா என்பதாகும். இதனை அடுத்து இவரை அனைவரும் செல்லமாக கிகி என்று அழைக்கிறார்கள்.

மானாட மயிலாட புகழ் நட்சத்திரமான இவர் ரசிகர்களை வசீகரிக்க கூடிய வகையில் சமூக ஊடகங்களில் அடிக்கடி வெளியிடுகின்ற புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மெல்ட் ஆகி விடுவார்கள்.

நடிகை கிகி விஜய்..

இவர் சின்னத்திரை தொகுப்பாளனியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் 2017-ஆம் ஆண்டு வெளி வந்த முப்பரிமாணம் என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.

மேலும் மானாட மயிலாட, நம்ம ஊரு போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் இயக்குனர் பாக்கியராஜின் மகன் சாந்தனு பாக்யராஜை 2015 – இல் திருமணம் செய்து கொண்டார்.

---- Advertisement ----

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் தடுமாறி வருகிறார்கள் என சொல்லலாம்.

இதற்கு காரணம் கொள்ளை அழகில் ஜொலிக்கும் கிகி விஜயின் போட்டோஸை பார்த்து இணையமே இயங்க மறுக்கிறது.

பின்னழகைக் காட்டி கிக்கு ஏற்றும் கீர்த்தி..

லேசான வெள்ளை நிற உடையில் கைகளை உயர்த்திய படி தேவதையைப் போல காட்சி அளித்திருக்க கூடிய புகைப்படங்களை காட்டி ரசிகர்களை திணற வைத்திருக்கிறார்.

அத்தோடு தனது அழகிய பின் அழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் இருப்பதால் இதை பார்த்ததுமே சரக்கு அடிக்காமல் கிக்கு ஏறிவிட்டது என்று சொல்லி இருக்கும் ரசிகர்கள் என்ன விலை கொடுத்தாவது இவரை விலக்கி வாங்க முடியுமா என்ற கேள்வியை வைத்திருக்கிறார்கள்.

கல்யாணம் ஆன பிறகு கூடி இப்படி கூடுதல் கவர்ச்சியை காட்டுவதால் என்ன யூஸ் என்று கேட்டிருக்கக் கூடிய ரசிகர்கள் உங்களை சாந்தனு கட்டுப்படுத்த மாட்டாரா? என்ற கேள்வியையும் முன் வைத்திருக்கிறார்கள்.

பிட்டு பட நடிகைகள் பிச்சை வாங்கணும்..

பார்க்கும் போதே கண் கட்டுதே என்று புலம்பி இருக்கும் ரசிகர்கள் அனைவரும் பிட்டுப் பட நடிகைகள் கூட இவரிடம் பிச்சை வாங்க வேண்டும் அப்படித்தான் இந்த புகைப்படத்தில் உச்சகட்ட கவர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படத்தில் இவர் அழகு தேவதையாக காட்சியளித்திருப்பதோடு அனைவரையும் கவர்ந்து விட்டார் என புலம்பிய வண்ணம் இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து அவர்கள் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இருக்கும் இவர்கள் அதிகளவு லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படம் ஆனது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதால் ரசிகர்கள் மனம் இந்த புகைப்படங்களை சுற்றி வருவதோடு இதை பற்றியே பேசி வருவதால் இணையத்தில் அடிகனவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top