Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

“எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல..” – டூ மச் கவர்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா..! – அலறும் ரசிகர்கள்..!

அடடா இது நம்ம ஆண்ட்ரியா [Andrea] வா என்று கேட்க தோன்றும் அளவுக்கு தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோஸ் மற்றும் வீடியோ தரமாக உள்ளது என்று ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

Andrea Jeremiah
Andrea Jeremiah

மேலும் வித்தியாசமான கோணத்தில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த வீடியோவில் இவரது மேனி அழகு பக்காவாக தெரிவதால் பக்குவமான மனதோடு இருக்கும் இளசுகளும் இவரது மேனி அழகை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் தற்போது வைரலாக இது மாறிவிட்டது.

ரசிகர்களின் மனதை பஞ்சு பஞ்சாக பறக்க விட்டிருக்கும் இவரது போட்டோசுக்கு இவர் கேட்காமலேயே அதிக அளவு முத்தங்களை கொடுத்து ரசிகர்கள் இவரை குஷிப்படுத்தி விட்டார்கள் என்று கூறலாம்.

Andrea Jeremiah
Andrea Jeremiah

இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு நடித்து இருப்பதோடு தனது அபார நடிப்பு திறமையின் மூலம் தனக்கு என்று ஒரு ரசிகர் படையை வைத்திருப்பவர்.

மேலும் திரைப்படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்து வரும் இவர் முன்னணி கதாநாயகியாக வரவேண்டும் என்பதை முழுமூச்சாக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவை பொருத்தவரை இவர் சரத்குமார் உடன் இணைந்து நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் தான் அறிமுகமானார்.

Andrea Jeremiah
Andrea Jeremiah

பன்முக திறமையை கொண்டிருக்கும் இவர் நடிப்போடு நின்று விடாமல் பாடல் பாடுவதிலும் வல்லவர். மேலும் சில கதாநாயகிகளுக்கு டப்பிங் குரலும் கொடுத்திருக்கிறார்.

Andrea Jeremiah
Andrea Jeremiah

மேலும் தமிழில் இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இதனை அடுத்து இவர் வடசென்னை விஸ்வரூபம் தரமணி துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களில் தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

Andrea Jeremiah
Andrea Jeremiah

இவருக்கு இடையில் ஏற்பட்ட காதல் தோல்வியால் சினிமா துறையை விட்டு சற்று விலகி இருந்த இவர் அந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.

Andrea Jeremiah
Andrea Jeremiah

எப்போதுமே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை விட்டு ரசிகர்களை சூடேற்றி விடும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவிலும் அதையே தான் சற்று வித்தியாசமாக செய்திருக்கிறார். எனினும் இந்த வீடியோக்களுக்கு அதிக அளவு லைக் மற்றும் கமாண்டுகளை ரசிகர்கள் போட்டு இருக்கிறார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version