மேலே பெரிய்ய்ய ஓப்பன்.. உள்ளாடை அணியாமல்.. அது தெரிய உஷ்ணத்தை கூட்டும் ஆண்ட்ரியா..!

ஆண்ட்ரியா சிறந்த பின்னணி பாடகி மற்றும் நடிகையும் ஆவார். பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படம் மூலம் ஆண்ட்ரியா சினிமாவில் அறிமுகமானார்.

அதையடுத்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் வலம் வர தொடங்கினார்.

2012 ஆம் ஆண்டு வெளியான ‘ அன்னையும் ரசூலும்’ என்ற படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார்.மேலும் ‘தடாகா’ என்ற படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். தொடர்ந்து உத்தம வில்லன், இது நல்ல ஆளு, தரமணி ஆகிய படங்களில் நடித்தார்.

2018 ஆம் ஆண்டு வெளியான வடச்சென்னை படத்தில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிசாசு 2’ படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார்.இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

தற்போது கடல் கன்னியாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. சமீபத்தில் சுற்றுலா சென்ற ஆண்ட்ரியா அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

இந்நிலையில், மேலே பெரிய ஓப்பன் வைத்த சிறுத்தை தோல் போன்ற உடையில் உள்ளாடை அணியாமல் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டியுள்ளார் அம்மணி.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version