பாத்துட்டு டெலிட் பண்ணிடுறேன்.. இன்னும் நாங்க பாக்கலனா.. – ரசிகர்களை புலம்ப விட்ட மிஷ்கின்..!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஆடையின்றி சில நிமிடங்கள் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதனை நடிகை ஆண்ட்ரியாவும் உறுதி செய்தார். படத்தின் கதைக்கும் காட்சிக்கும் இதனை நான் சகித்துக் கொண்டு நடித்துக் கொடுத்தேன். என்னை வற்புறுத்தி தான் இந்த காட்சியில் நடிக்க வைத்தார்கள். ஆனால் படத்தில் பார்க்கும்போது இது ஆபாசமாக தெரியாது என்பது போல பேசி வந்தார்.

ஆனால், தற்போது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள ஒரு விஷயம் என்னவென்றால் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஆடை இன்றி நடித்த காட்சிகள் நீக்கப்பட்டு விட்டது என்பதுதான்.

இந்த படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை சுக்கு சுக்காக உடைத்தெரிந்து விட்டார் நடிகர் இயக்குனர் மிஷ்கின். படத்தினை குழந்தைகளும் பார்க்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக இந்த காட்சிகளை நீக்கி விட்டேன் என்று கூறியிருக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.

 

இதனால் கடுப்பான ரசிகர்கள் இயக்குனர் மிஷ்கினுக்கு எதிராக கலாய் மீம்களை பறக்க விட்டு வருகின்றனர். பொதுவாக காதலர்களுக்குள் பார்த்துட்டு டெலிட் பண்ணி விடுவேன் என்று பேச்சுக்கள் இருக்கும். ஆனால், நிஜமாகவே பார்த்துட்டு டெலிட் பண்ணிட்டீங்களே.. என்று புலம்பி வருகிறார்கள் ரசிகர்கள்.

மேலும், நீங்க பாத்துட்டீங்க.. ஆனா.. நாங்க பாக்கல அண்ணா.. என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

ஆனால் திரையரங்கில் வெளியாகும் பிசாசு 2 படத்தில் இந்த காட்சிகள் இருக்காது எனவும் ஆனால் OTT தளத்தில் வெளியாகும் போது இந்த காட்சிகள் நிச்சயம் இடம் பெறும் என்று படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்ன நடக்கப்போகிறது..? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன். …

Exit mobile version