“அவுத்து விட்ட அரபிக்குதிரை…” – உச்ச கட்ட கவர்ச்சியில் துள்ளும் ஆண்ட்ரியா..! – துடிக்கும் இளசுகள்..!

அரேபிய குதிரை என்று வர்ணிக்கப்படும் நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன ஷேப்பு.. அள்ளுது.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

கோலிவுட் சினிமாவில் தனித்துவம் வாய்ந்த ஒரு நடிகை என்றால் அது நடிகை ஆண்ட்ரியா என்று கூறலாம். பின்னணி பாடகி, டப்பிங் ஆர்டிஸ்ட், நடன கலைஞர், நடிகை என பல்வேறு வகைகளை கொண்டிருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா.

வாட்டசாட்டமான தோற்றத்திற்கும்.., வாலிபர்கள் பார்த்தவுடன் சொக்கி இழுக்கும் முக அழகிற்கும்.., சொந்தக்காரியான இவர் பல திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். குறிப்பாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த படத்தில் முகம் முழுக்க பருக்கள் இருந்தால் கூட அந்தப் பருவும் இவருடைய அழகுக்கு அழகு சேர்த்தது என்று தான் கூறவேண்டும். தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் அரண்மனை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர் தன்னுடைய மார்க்கெட் கிடுகிடுவென ஏறிக் கொண்டிருந்த நேரத்தில் திருமணமான ஒருவருடன் காதலில் இருந்து அவரால் உடலாலும் மனதாலும் காயப்பட்டு இருக்கிறேன் என்று ஒரு பதிவில் சொல்லியிருந்தார்.

ஆனால் திருமணமான நடிகர் என்ற விவரம் தான் இது நாள் வரை தெரியவில்லை. அதன் பிறகு நான் எழுதக் கூடிய ஒரு புத்தகத்தில் அது யார் என்று நான் கூறுவேன் என்று கூறி இருந்தார்.

அந்த புத்தகம் வெளியானது. அதன் பிறகும் கூட அந்த நபர் யார் என்று ரசிகர்களுக்கு தெரியவரவில்லை. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை திரைப்படத்தில் கொச்சையான வார்த்தைகள் பேசியும் மேலாடை இல்லாமல் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகருடன் படு சூடான ரொமான்ஸ் காட்சியிலும் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் அம்மணி.

சமீபத்தில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு திரைப்படத்தில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் சில காட்சிகளில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. மட்டுமில்லாமல் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து இருந்த நடிகை ஆண்ட்ரியா காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கும் பொழுது அங்கிருந்த காவல்துறையினரால் பங்கம் செய்யப்படும் காட்சியில் தத்ரூபமாக நடித்து ரசிகர்களை அதிர வைத்தது.

இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிரவைத்த. இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய இணையப் பக்கங்களில் அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் ஆண்ட்ரியா. தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டைக் கிளப்பி விட்டிருக்கிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …