“போடு தக்காளி… ஹாட் மோடு..” – குட்டியூண்டு கவுன்.. முழு தொடையும் தெரிய சூடேற்றும் ஆண்ட்ரியா..!

பாடகியாக கலக்கி வந்த ஆண்ட்ரியா.. “ஆயிரத்தில் ஒருவன்” படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கி இருந்தார்.

கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா மூவரும் தொலைந்த தங்க நகரத்தை தேடும் பணியில் இணைகின்றனர்.

முதல் படத்தில் நடிப்பது போன்ற எந்த தோற்றமும் தெரியாத அளவிற்கு மிகவும் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ஆண்ட்ரியா.

கவர்ச்சியின் எல்லையை கடந்த ரீமா சென்னுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு அந்த படத்தில் கிளாமரை பரப்பி இருப்பார் ஆண்ட்ரியா.

“மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு”, தரமணி, விஸ்வரூபன் இரண்டு பாகங்கள், வடசென்னை என அடுத்தடுத்து பட வாய்ப்புகளை தட்டி சென்றார். உள்ளிட்ட படங்களில் கமிட் ஆனார்.

பல படங்களில் கமிட் ஆகியிருந்தாலும் அண்டரியாவிற்கு சினிமாவில் முன்னணி நாயகியாக முடியவில்லை. இதையடுத்து ரூட்டை மாற்றினார் ஆண்ட்ரியா.

ஹாரர் மூவியை தேர்ந்தெடுத்து வரும் ஆண்ட்ரியா.. அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கவர்ந்து வருவார்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் கும்மென இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “போடு தக்காளி… ஹாட் மோடு..” என்று வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …