நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. ஐஸ்க்ரீம் மீது உதட்டை குவித்து வைத்து… சூடேற்றும் ஆண்ட்ரியா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நடிகை ஆண்ட்ரியா ஒரு கட்டத்தில் தன்னுடைய அழகு மற்றும் வாட்டசாட்டமான தோற்றம் ஆகியவற்றின் துணையுடன் சினிமாவில் ஹீரோயினாக வாய்ப்பை பெற்றார்.

அந்தவகையில் நடிகர் சரத்குமார் ஹீரோவாக நடித்திருந்தார் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் அவரை ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

எனவே தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன கார்த்தி நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இரண்டாவது ஹீரோயின் என்று சொல்லும் அளவுக்கு நடித்து இருந்தார் நடிகை ஆண்ட்ரியா.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. நானும் ஹீரோயினாக நடிக்கிறேன் என்று இல்லாமல் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கும் ஆண்ட்ரியா அவரின் திரைப்படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

நடிகர் ஜீவா வினய் சந்தானம் நடிப்பில் வெளியான என்றென்றும் புன்னகை திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியாவின் கவர்ச்சி தரிசனத்தை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போனார்கள். இந்த படத்தில் ஆண்ட்ரியா நடித்திருக்கிறார் என்று அந்த படம் வெளியான பிறகுதான் பலருக்கும் தெரிந்தது.

அதிலும் கடல் நான் தான் அலை ஓய்வதே இல்லை என்ற பாடலில் நடிகை ஆண்ட்ரியா கிளாமர் தரிசனத்தை பார்த்து ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக் ஆகிப் போனார்கள். அந்த அளவுக்கு படு சூடான ஆட்டத்தை கவர்ச்சி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை ஆண்ட்ரியா.

தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டிருகின்றது.

விரைவில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்கிரீம் சுவைக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் நம்ம மைண்டு வேற அந்த போகுதே என்று புலம்பி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …