படுக்கையில் ஆண்ட்ரியா-வின் மீது ஏறி.. வெள்ளரிக்காய் தின்னும் காதலன்..! – வைரல் வீடியோ..!

தமிழ் சினிமாவில் பாடகியாகவும் நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் ஆண்ட்ரியாவின் தற்போதைய காதலன் இவருடைய வளர்ப்பு நாயான ஜான்ஸ்நோவ் தான்.

தன்னுடைய வளர்ப்பு நாய் ஜான்ஸ்நோவ்-விற்கு என தனியாக ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கி நிர்வகித்து வருகிறார் நடிகைஆண்ட்ரியா. இந்த நாயின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3000 ரசிகர்கள் பின்தொடர்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

தன்னுடைய மிகச் சிறந்த ஆண் நண்பர் ஜான்ஸ்நோவ் தான் என்று கூறுகிறார் அம்மணி. இந்நிலையில் தன்னுடைய ஆண் நண்பரை தன்னுடைய மார்பின் மீது நிற்க வைத்து கண்ணில் வைத்துள்ள வெள்ளரிக்காயை ஊட்டிவிடும் ஆண்ட்ரியாவின் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக நீண்டகாலம் பணியாற்றி வந்த நடிகை ஆண்ட்ரியா ஒருகட்டத்தில் சினிமா நடிகையாக தன்னை வளர்த்துக்கொண்டார்.

நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோ ஹீரோயினாகவும் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கும் இவர் படத்தின் கதைக்கு தேவை என்றால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார் என்று க்ரீன் சிக்னல் கொடுக்கிறார்.

மேலும் வட சென்னை என்ற திரைப்படத்தில் நடித்தவர் நடிகை அமீருடன் மேலாடையின்றி சில காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் தனது ஆண் நண்பருடன் படுக்கையில் கொஞ்சி விளையாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

பாலிவுட்டில் உள்ள பிரபலமான நடிகைகளில் முக்கியமான நடிகையாக நடிகை திசா பதாணி இருந்து வருகிறார். திரிஷா முதன் முதலாக தெலுங்கு …

Exit mobile version