எத்தன போன் வெடிக்க போகுதுன்னு தெரியல.. பளபள தொடையை காட்டி.. திணறடிக்கும் ஆண்ட்ரியா..!

தமிழ் சினிமாவில் பாடகியாக வலம் வந்து கொண்டிருந்த ஆண்ட்ரியா ஜெரெமையா தன்னுடைய அலங்காரம் கவர்ச்சி குதிரை போன்ற தன்னுடைய வாட்டசாட்டமான தோற்றத்தாலும் ரசிகர்களை கவர்ந்தார்.

தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை பெற்ற இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து தன்னை ஒரு நடிகையாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அதன் பிறகு இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. சினிமா நடிகை மற்றும் பாடகி என்று இரண்டு குதிரை சவாரி செய்து வரும் இவர் பின்னணி பாடகியாக மட்டுமில்லாமல் மேடைகளில் தோன்றி பாடக்கூடிய நிகழ்ச்சிகளையும் செய்து வருகின்றார்.

அந்த வகையில் சமீபத்தில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் குட்டையான பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய வாழை தண்டு போன்ற தொடைகளை பளிச்சென தெரியும் படி பாடலை பாடும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ஒரு பக்கம் தன்னுடைய குரலால் ரசிகர்களை கவர்ந்து கொண்டிருக்கும் ஆண்ட்ரியா மறுபக்கம் தன்னுடைய பள பளக்கும் தொடையழகாளும் ரசிகர்களை ஏங்கவிட்டு கொண்டிருக்கின்றார்.

எனவே ஆண்ட்ரியாவின் லைவ் கான்செர்ட்டில் இருக்கக்கூடிய ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் என்று தான் கூற வேண்டும். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது தொடையா…? இல்ல, வாழைத்தண்டா..? என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …