போடு தகிட தகிட.. கீழ ஒண்ணுமே போடாமல் கார் மீது குத்த வைத்த தொடையை காட்டும் ஆண்ட்ரியா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாகவும் அறிமுகமானார்.

பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் எடுப்பான தொடையழகன் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்து கொண்டிருந்த இவர் கடந்த 2005-ஆம் ஆண்டு கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு பச்சை கிளிமுத்துச்சரம் என்ற திரைப்படத்தில் கல்யாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, என்றென்றும் புன்னகை, பூஜை, உத்தமவில்லன், இது நம்ம ஆளு, வட சென்னை, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் நடித்திருக்கும் இவர் தற்போது மட்டும் கிட்டத்தட்ட அரை டன் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்தை எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது. இந்த படத்தில் சில நிமிடங்கள் உடம்பில் போட்டு துணி இல்லாமல் நடித்திருக்கிறார்.

ஆனால், படத்தின் இயக்குனர் மிஷ்கின் குழந்தைகளும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்பதாக காட்சிகளை நீக்கிவிட்டேன் என்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது நேரடி இசை கச்சேரிகளிலும் கலந்து கொண்டு பாடல்களை பாடி வருகிறார்.

இந்நிலையில், தற்போது அதனுடைய தொடையழகு முழுதும் தெரிய போஸ் கொடுத்திருக்கும் அவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

அதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை இன்றி திணறி வருகின்றனர்.

Summary in English : Andrea Jeremiah, known for her roles in Tamil and Malayalam films, has been trending on social media after her latest photos went viral. The actress has recently released pictures from a photoshoot that have been widely shared across the internet.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …

Exit mobile version