அசுர வளர்ச்சி..! – டைட்டான டாப்ஸ்..! – அழகை காட்டி.. அலற வைக்கும் அனிகா சுரேந்திரன்..!

நடிகை அனிகா சுரேந்திரன் ( Anikha Surendran ) இவர் தற்சமயம் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் குழந்தை நட்சத்திரமாகவே நடித்து தனது திறமையின் மூலம் தற்சமயம் இளம் நாகினியாக வலம் வரும் ஒரு திரைப்பட நாயகி ஆவார்.

நடிகை அனிகா சுரேந்திரன் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் தற்சமயம் இளம் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு இளைஞர்கள் பட்டாளம் நிறைய ரசிகர்கள் உள்ளனர். இவர் நாளுக்கு நாள் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கொண்டதாக உள்ளன.

Image Source : instagram.com/anikhasurendran/

நடிகை அனிதா சுரேந்திரன் இவர் ‘சோட்டா மும்பை’ எனும் திரைப்படத்தில் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானார். இதனை அடுத்து இவர் அற்புதமாக இந்த கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்ததன் மூலம் அடுத்தடுத்து சிறு சிறு கதாபாத்திரத்தில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஐந்து சுந்தரிகள் நயானா போன்ற நிறைய படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தமிழில் என்னை அறிந்தால் என்னும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார்.

Image Source : instagram.com/anikhasurendran/

இந்த படத்தின் மூலம் அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகள் இவருக்கு வர ஆரம்பித்தன. மேலும் பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரௌடி தான், மிருதன், விசுவாசம் போன்ற நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் இந்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி படமாகவும் அமைந்தது.

Image Source : instagram.com/anikhasurendran/

இந்த நிலையில் அனிகா சுரேந்திரன் தற்சமயம் முழு நேர நாயகியாக ‘லவ் ஃபீலி யுவர் ஸ்வேதா’ எனும் திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகம் ஆகிறார். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தில் இவர் உச்சகட்ட கவர்ச்சியில் நிறைய முத்த காட்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தற்சமயம் இப்படியான முத்த காட்சி சீன்களில் நடித்ததன் மூலம் மக்களிடையும் வெறுப்பையும் சம்பாதித்து உள்ளார். அனிதா குழந்தை நட்சத்திரமாகவே இவரை பார்த்து வந்த மக்களுக்கு இவர் இப்படியான செயல்களை செய்வதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் தமிழில் இவர் அஜித்தின் மகளாக நிறைய படங்களில் நடித்து அதன் காரணமாக இவரை தனது மகள் போல் அனைவரும் எண்ணி இவரை திட்டி வருகிறார்கள்.

Image Source : instagram.com/anikhasurendran/

இந்த நிலையில் அனிதா சுரேந்திரன் தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களின் மிகவும் வேகமாகவும் பரவி வருகிறது. மேலும் இதன் மூலம் திரைப்பட வாய்ப்புகளையும் அதிகரித்து வருகிறார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version