“வயசுக்கு மீறுன கவர்ச்சி..” – சன்னி லியோனை ஓரம் கட்டும் கவர்ச்சியில் அனிகா..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனிகா சுரேந்திரன் சமீபகாலமாக கவர்ச்சியான போட்டோ சூட்டி நடத்துவதில் பட்டையை கிளப்பி வருகிறார். இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் அனைத்துமே சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் அளவிற்கு கவர்ச்சியாக இருக்கிறது.

இதன் மூலம் நான் குழந்தை நட்சத்திரம் இல்லை நானும் ஹீரோயின் மெட்டீரியல் ஆகிவிட்டேன் என்று சொல்லாமல் சொல்கிறார் நடிகை அனிகா. அதற்கேற்றார்போல இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மலையாளத்தில் புதுமுக நடிகர் ஒருவர் ஹீரோவாக நடித்து வரும் ஓ மை டார்லிங் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக படத்தின் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை அனிகா.

சமீபகாலமாக படுகவர்ச்சியான உடையில் அணிந்துகொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் நடிகை அனிகா. தற்போது திரைப்படம் ஒன்றில் குட்டியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார்.

அப்படி அந்த திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் வயதுக்கு மீறிய கவர்ச்சி என்று அவருடைய அவரது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்கு இரண்டு படங்களில் அதாவது என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் என இரண்டு படங்களில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டவர் அனிகா.

இன்னும் பலர் நடிகர் அஜித்தின் மகள் தான் இவர் என்று கூட நம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தன் மீது இருக்கும் குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உடைப்பதற்காக அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் நடிகை அனிகா.

அந்த வகையில் தற்போது இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …