ப்பா.. ஹாலிவுட் ஹீரோயின்களை மிஞ்சிய கவர்ச்சியில் அனிகா..! – ஜொள்ளு விடும் இளசுகள்..!

பிரபல இளம் நடிகை அனிகா சுரேந்திரன் தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர். இதன் மூலமே பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த சமயத்தில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் அஜீத்தின் மகளாக நடித்து தமிழகம் முழுக்க பிரபலமானார்.

இந்த படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார் எனவே பலரும் இவரை குட்டி நயன்தாரா என்று கூட அழைக்கின்றனர். தற்பொழுது குமரியாக வளர்ந்து ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிவிட்ட இவர் தற்பொழுது ஹீரோயினாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் புதுமுக நடிகர் ஒருவரின் நடிப்பில் உருவாகிவரும் ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை அனிகா நடித்தால் ஹீரோயினாக மட்டும்தான் நடிப்பேன் என்று இல்லாமல் துணை கதாபாத்திரங்கள் கிடைத்தால் கூட நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார்.

காரணம் சினிமாவில் பயணிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை தவிர சினிமாவில் ஹீரோயினாக தான் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு கிடையாது ஹீரோயினாக வரும் வாய்ப்புகளை நிச்சயமாக ஏற்றுக் கொண்டு நடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

கூறினால் மட்டும் போதுமா ஹீரோயின் வாய்ப்பு வர வேண்டும் என்றால் கவர்ச்சி காட்ட வேண்டுமே அதையும் தான் காட்ட தயார் என்று கூறுகிறார் நடிகை அனிகா. அந்த வகையில் தற்போது குட்டியான கவுன் அணிந்து கொண்டு ஹாலிவுட் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் தன்னுடைய தொடையை காட்டி போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே இவங்களுக்கு 18 வயசா..? என்று புலம்பி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

பாலிவுட்டில் உள்ள பிரபலமான நடிகைகளில் முக்கியமான நடிகையாக நடிகை திசா பதாணி இருந்து வருகிறார். திரிஷா முதன் முதலாக தெலுங்கு …

Exit mobile version