தொடையை காட்டுவதில்.. ரம்பா-வை தூக்கி சாப்பிட்ட அனிகா..! – அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்..!

ஆண் பிள்ளையை அடித்து வளர்க்கவேண்டும் பெண் பிள்ளையை போற்றி வளர்க்க வேண்டும் என்ற பழமொழி அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அதுபோலவே பெண் பிள்ளை வளர்ச்சியா? பீர்க்கங்காய் வளர்ச்சியா? என்ற பழமொழி கிராமங்களில் இன்றும் பேசப்படும் மொழிகளில் ஒன்று.

இப்ப எதற்கு இது போன்ற பழமொழிகளை சொல்லுகிறீர்கள் என்று நீங்கள் கேட்பது புரிந்தது. இதனை எதற்கு கூறினேன் என்றால் குழந்தை நட்சத்திரமாக இருந்து இன்று நடிகையாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டு வெளியிடக்கூடிய அனிகா சுரேந்திரனின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளம் கேட்குதே ஒன் மோர் என்று சொல்லும்படி உள்ளது.

இவர் மலையாள சினிமாவில் 2007 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு பல படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக 2014 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அதனை அடுத்து தமிழ் திரை உலக திரை உலகில் இவருக்கு அடுக்கடுக்கான வாய்ப்புகள் வந்து குவிந்தது.

அடுத்து இவர் மிருதன், நானும் ரவுடிதான், விசுவாசம், மாமனிதன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் தற்போது லவ்லி யுவர்ஸ் வேதா என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார்.சமூக வலைத்தளங்களில் அடிக்கடி செம ஸ்மார்டான போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களின் மனதை ரணகளப்படுத்தி வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் அதீத கிளாமரோடு காட்சி அளிக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர்தான் இப்படி கிடுகிடுகிட வளர்ந்து விட்டாரா என்று ஆசிரியத்தை தோற்றுவிக்கும் அளவு இவரது கட்டழகு மேனியின் வளர்ச்சியை பார்த்து வாய் அடைத்து விட்டார்கள் ரசிகர்கள்.

அதுமட்டுமல்லாமல் ஒரு நடிகைக்கு தேவையான அத்தனை அம்சங்களும் நிறைந்து இருக்கும்படி இவர் நின்று கொண்டு அளித்திருக்கும் அந்த அதீத கவர்ச்சி போஸில் கட்டுண்டு இருக்கிறார்கள்.

மேலும் தாக்காதே தாக்காதே என்ற பாடல் வரிகள் இவரை மையமாகக் கொண்டுதான் எழுதப்பட்டதா என்று கூறும் அளவுக்கு இவரது கவர்ச்சி ரசிகர்களை திணற வைத்திருக்கிறது. மேலும் பட வாய்ப்புக்களை பெற வேண்டும் என்றோ அல்லது இருக்கின்ற வாய்ப்புக்களை தக்கவைத்து பெயர் வாங்க வேண்டும் என்றா இவர் இதுபோன்ற அதீத புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருவதால் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …