WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 02:40:49' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

ஹீரோயின்களை ஓரம் கட்டிய அனிகா..! – கவர்ச்சி உடையில்… குதிரைக்கு அருகில் ஹாட் போஸ்… வாயைடைத்து போன ரசிகர்கள்..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 02:40:49' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 02:40:49', `created` = '2024-09-20 02:40:49', `updated` = '2024-09-20 02:40:49' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 02:40:49', `updated` = '2024-09-20 02:40:49' /* 1 = 1 */

ஹீரோயின்களை ஓரம் கட்டிய அனிகா..! – கவர்ச்சி உடையில்… குதிரைக்கு அருகில் ஹாட் போஸ்… வாயைடைத்து போன ரசிகர்கள்..!

கோலிவுட்டின் பிரபல நடிகர் அஜித்தின் மகனாக என்னை அறிந்தால் திரைப்படத்தின் அனிகா சுரேந்திரன் ( Anikha Surendran ) குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். இந்த திரைப்படத்திற்கு பின்னர் அனிகா சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

தொடர்ந்த அஜித்துக்கு விசுவாசம் திரைப்படத்தில் மகளாக மீண்டும் நடித்தார். இதனால் அஜீத் ரசிகர்கள் அனிகாவுக்கும் ரசிகர்களாக மாறினர்.இது அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது வளர்ந்து வரும் பெண்ணான அணிகா சமூக வலைதளங்களில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட ஆரம்பித்தார்.

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல தளங்களில் நடித்து வந்தார்.தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.அந்த வகையில், தற்போது கவர்ச்சி உடையில் குதிரை அருகில் நின்று கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

குட்டிப்பெண்ணாக இருந்த இவர் தற்போது ஹீரோயின் ரேஞ்சுக்கு வளர்ந்துவிட்டார் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …

Exit mobile version