சிலுக்கு இன்னும் சாகல டாவ்.. கிளாமரில் பின்னி பெடலெடுக்கும் அனிகா சுரேந்திரன்..!

சிலுக்கு இன்னும் சாகல டாவ்.. கிளாமரில் பின்னி பெடலெடுக்கும் அனிகா சுரேந்திரன்..!

தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த அனிகா சுரேந்திரன் தற்போது ஹீரோயினியாக வளர்ந்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக மாறக்கூடிய அளவு உயர்ந்து இருக்கிறார்.

சிலுக்கு இன்னும் சாகல டாவ்.. கிளாமரில் பின்னி பெடலெடுக்கும் அனிகா சுரேந்திரன்..!
கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர் அங்கு இருக்கும் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்திருக்கிறார். இதனை அடுத்து குழந்தை நட்சத்திரமாக நடித்த வாய்ப்பு கிடைத்ததை அடுத்து 2010-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அனிகா சுரேந்திரன்..

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2015-ஆம் ஆண்டு என்னை அறிந்தால் என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து அஜித் நடிப்பில் 2019-ல் வெளி வந்த விசுவாசம் திரைப்படத்தில் அஜித்துக்கு ரீல் மகளாக நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.

மேலும் தெலுங்கில் வெளி வந்த புட்ட பொம்மா திரைப்படத்தில் 2023-ஆம் ஆண்டு நடித்து ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்ட இவர் திரைப்படங்களோடு நின்று விடாமல் வெப் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் குயின் என்ற வெப் தொடரில் நடித்து பலரையும் அசத்திய நடிகையாக விளங்குகிறார்.

சிலுக்கு இன்னும் சாகல டாவ்.. கிளாமரில் பின்னி பெடலெடுக்கும் அனிகா சுரேந்திரன்..!
இதையும் படிங்க: அம்மாவை விட்டுவிட்டு சித்தியை திருமணம் செய்தார்.. நவரச நாயகன் கார்த்தி காணமல் போக காரணம்..!

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பார்.

சிலுக்கு இன்னும் சாகவில்லை மச்சி..

அந்த வகையில் தற்போது சில்க் ஸ்மிதாவை பின்னுக்கு தள்ளி இன்னும் சில்க் உயிரோடு இருக்கிறார் என்று சொல்ல வைக்க கூடிய அளவு கூடுதல் கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டு புகைப்படங்களை வெளியிட்டு சிலுக்கு இன்னும் சாகவில்லை என்று இளசுகளை சொல்ல வைத்து விட்டார்.

சிலுக்கு இன்னும் சாகல டாவ்.. கிளாமரில் பின்னி பெடலெடுக்கும் அனிகா சுரேந்திரன்..!
சில்க்கை ஓரம் கட்ட கூடிய அளவு கவர்ச்சி உடையில் மிரட்டி இருக்கும் இவர் இந்த கோடையில் எப்படி இளசுகளை வாட்டுவதால் என்ன கிடைக்கும் என்று தெரியாமல் பலரும் அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

கிளாமர் பின்னி பெலெடுக்கும் அனிகா..

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத கிளாமரில் ஒவ்வொரு புகைப்படமும் இருப்பதால் உச்சகட்ட கிளாமரில் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார் அனிகா என்று உச் கொட்ட வைத்து விட்டார்.

கண்களுக்கு மட்டுமல்லாமல் இளசுகளுக்கு கறி விருந்தாக மாறி இருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப இருப்பதால் ஒவ்வொரு ரசிகனும் கவிஞனாய் மாறி அவரைப் பற்றி பல்வேறு வகையான கவித்துவமான வார்த்தைகளை போட்டு கலக்கல் கமெண்ட்களையும் லைக்குகளையும் தந்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: ஆத்தாடி என்ன உடம்பி.. மேலாடையை கழட்டி விட்டு சில்க் ஸ்மிதாவை மிஞ்சிய பேராண்மை பட நடிகை..!

சிலுக்கு இன்னும் சாகல டாவ்.. கிளாமரில் பின்னி பெடலெடுக்கும் அனிகா சுரேந்திரன்..!
புகைப்படங்களில் அனிகாவின் எடுப்பான முன்னழகு ரசிகர்களின் கண்களை உறுத்தும் படி தெரிவதால் கண்களுக்கு கடிவாளத்தை போட்டாலும் அந்தப் பகுதியை நோக்கித்தான் செல்கிறது என்பதை வெளிப்படையாகவே ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

அத்தோடு பின்னழகும் இடை அழகும் மிக சிறப்பான முறையில் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து இந்த அழகை ரசித்த வண்ணம் பல்வேறு வகையான பாடல்களையும் பாடி புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளையும் அள்ளித் தந்திருக்கிறார்கள்.

மேலும் சொக்க வைக்க சொக்கத்தங்கம் தேவையில்லை. நீயே போதுமடி என்பது போன்ற கவித்துவமான வார்த்தைகளை போட்டு இளசுகள் அவரை கொண்டாடி வருவதால் இவருக்கு மேலும் பல வாய்ப்புகளும் வந்து சேரும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! - வேற லெவல் கிளாமர்..

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! – வேற லெவல் கிளாமர்..

2010 ஆம் ஆண்டு பூஜா ஹெக்டே மிஸ் யுனிவர் உலகி போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனை அடுத்து இவருக்கு …

Exit mobile version