வெறும் ப்ரா.. ஆண் நண்பருடன் மாலத்தீவில் மஜா பண்ணும் அனிகா சுரேந்திரன்..!

யார் இந்த தேவதை யார் இந்த தேவதை.. என்ற பாடல் வரிகளை பாடக்கூடிய வகையில் தற்போது திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழும் அனிகா சுரேந்திரன் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நச்சென்று ஒட்டி விட்டது.

மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்பட்ட அனிகா சுரேந்திரன் பேபி அனிகா என்று அன்புடன் அழைக்கப்பட்டதோடு மலையாளம், தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

நடிகை அனிகா சுரேந்திரன்..

தமிழ் படத்தைப் பொறுத்த வரை இவர் அஜித் நடிப்பில் வெளி வந்த விசுவாசம் மற்றும் என்னை அறிந்தால் படங்களில் அஜித்துக்கு ரீல் மகளாக நடித்து இளசுகளின் ரியல் இதயத்தில் இடம் பிடித்தார்.

இதனை அடுத்து வளர்ந்து ஹீரோயினி ரேஞ்சில் பார்ப்பதற்கு பளபள தக்காளியாய் பழுத்திருக்கும் இவர் திரைப்படங்களில் ஹீரோயினியாக நடிப்பதற்காக வயதுக்கு மீறிய கவர்ச்சியை காட்டி வருவதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

எனினும் அவற்றைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் எப்படியும் வளர்ந்த நடிகைகளில் ஒருவராக மாறி முன்னணி இடத்தை திரையுலகில் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சமூக வலைத்தளங்களில் அத்து மீறிய புகைப்படங்களை வெளியிடுவார்.

அப்படி வெளியிட்ட புகைப்படத்தினால் இவருக்கு புட்டபொம்மா என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்தி திரையுலகில் ஜொலித்தார்.

மலையாளத்தில் ஓ மை டார்லிங் படத்தில் ஹீரோயினாக அனிகா நடித்திருந்தார். இப்படத்தில் லிப் லாக் நெருக்கமாக காட்சியில் இடம் பெற்று இருந்தது.

வெறும் ப்ரா..ஹாட் போஸ்..

தற்போது திரை உலகில் ஏற்பட்டிருக்கும் போட்டிகளை சமாளிக்க கவர்ச்சியை தவிர வேறு வழி இல்லை என்பதை பிஞ்சிலேயே அறிந்து கொண்ட இவர் எல்லை மீறிய கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுற்றலில் விடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டிருக்கின்ற புகைப்படங்களை பார்த்து மனதில் சஞ்சலங்கள் ஏற்பட்டுள்ளதாக சொல்லி வரும் ரசிகர்கள் அனைவரும் வெறும் ப்ராவோடு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படம் அனைத்தும் மாலத்தீவில் எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்ட ரசிகர்கள் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் பட வாய்ப்பை பெறுவதற்காக இப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்திருக்கும் இவரது நிலையைப் பற்றி பலரும் பல்வேறு வகையான கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருப்பது சின்ன வயசுல இது தேவையா? என்று கேட்டிருக்கிறார்கள்.

ஆண் நண்பருடன் மாலத்தீவில் மஜா..

அடிக்கடி கவர்ச்சியில் எல்லை மீறி வரும் அனிகா சுரேந்திரன் தற்போது மாலத்தீவில் தனது ஆண் நண்பர்களோடு மஜா செய்த புகைப்படங்களை வெளியிட்டு சிங்கிள் பசங்களின் சாபத்தை வாங்கிக் கொண்டார்.

இந்நிலையில் இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களை ஏற இறங்க பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களில் இந்தப் புகைப்படங்கள் சற்று வித்தியாசமாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் அழகு தேவதையின் இந்த புகைப்படங்கள் அவர்கள் ஆழ்மனதில் ஆசைகளை அலைபாய விட்டு விட்டதாக சொல்லியதோடு மட்டுமல்லாமல் புதிய பட வாய்ப்புகள் கட்டாயம் வந்து சேரும் என சொல்லிவிட்டார்கள்.

அதிலும் கருப்பு வெள்ளை புகைப்படத்தில் ரசிகர்களின் மனதை கவிழ்த்து போட்ட தேவதையாய் அனிகா சுரேந்திரன் கண்களுக்கு விருந்தாக மாறி இருக்கும் புகைப்படங்களால் இணையமும் திணறி வருகிறது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து நீங்கள் பெற்ற இன்பத்தை பகிர்ந்து கொள்வீர்கள் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

பின்னழகில் என்னை அடிச்சுக்க முடியுமா..? கிக் ஏற்றும் கீர்த்தி சுரேஷ்..! ஏக்கத்துடன் பார்க்கும் இளசுகள்..!

---- Advertisement ----