வெறும் ப்ரா.. போன் பூத் உள்ளே.. கிளாமர் குயினாக நிற்கும் நயன்தாரா ரீல் மகள் அனிகா சுரேந்திரன்..!

வெறும் ப்ரா.. போன் பூத் உள்ளே.. கிளாமர் குயினாக நிற்கும் நயன்தாரா ரீல் மகள் அனிகா சுரேந்திரன்..!

இப்போது இருக்கும் இளம் நடிகைகளில் மிக எளிதாக நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகையாக அனிகா சுரேந்திரன் இருந்து வருகிறார். ஏனெனில் அனிகா சுரேந்திரன் தன்னுடைய சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார்.

சின்ன வயதிலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் தென்னிந்திய அளவில் வரவேற்பு பெற்ற நடிகையாக மாறி இருந்தார் அனிகா சுரேந்திரன் அவரது 10 வயதிலேயே மலையாளத்தில் நிறைய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் அனிகா சுரேந்திரன்.

வெறும் ப்ரா.. போன் பூத் உள்ளே.. கிளாமர் குயினாக நிற்கும் நயன்தாரா ரீல் மகள் அனிகா சுரேந்திரன்..!

அனிகா சுரேந்திரன்

2010 ஆம் ஆண்டு இவர் முதன்முதலாக மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதற்கு பிறகு மலையாளத்தில் நிறைய திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிறகு ஐந்து வருடம் கழித்து 2015 ஆம் ஆண்டு என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்திற்கு மகள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிகா சுரேந்திரன்.

அதன் மூலமாகதான் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதே வருடம் பாஸ்கர் தி ராஸ்கல் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படத்தில் நயன்தாராவிற்கு மகளாக நடித்தார் அனிகா.

வெறும் ப்ரா.. போன் பூத் உள்ளே.. கிளாமர் குயினாக நிற்கும் நயன்தாரா ரீல் மகள் அனிகா சுரேந்திரன்..!

தொடர்ந்து அவருக்கு தமிழில் நானும் ரவுடிதான், மிருதன் மாதிரியான திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்து வந்தன. அதே சமயம் மலையாளத்திலும் வாய்ப்புகள் கிடைத்து வந்தது. மீண்டும் அஜித்திற்கு மகளாக விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்தார்.

போன் பூத் உள்ளே..

இதனை அடுத்து ரசிகர்கள் மத்தியில் உண்மையிலேயே இவர் தான் அஜித்தின் மகள் என்று ஒரு வதந்தியும் கிளம்பி வந்தது. அதற்கு பிறகு இளம் வயதை அடைந்த பிறகு கதாநாயகியாக வேண்டும் என்கிற ஆசை அனிகா சுரேந்திரனுக்கு வந்தது.

வெறும் ப்ரா.. போன் பூத் உள்ளே.. கிளாமர் குயினாக நிற்கும் நயன்தாரா ரீல் மகள் அனிகா சுரேந்திரன்..!

அந்த வகையில் முதன் முதலாக கதாநாயகியாக இவர் நடித்த திரைப்படம் ஓ மை டார்லிங். இந்த திரைப்படத்தில் எடுத்த உடனே அதிக கவர்ச்சியில் நடித்திருந்தார் அனிகா சுரேந்திரன். ஏராளமான முத்தக் காட்சிகளும் அந்த திரைப்படத்தில் இருந்தது.

கிளாமர் குயினாக

இதனால் முதல் திரைப்படத்திலேயே அதிக விமர்சனத்திற்கு உள்ளானார் அனிகா சுரேந்திரன். தெலுங்கு சினிமா போல அதிக கவர்ச்சி காட்டினால் மக்கள் மத்தியில் பிரபலமாகிவிடலாம் என்று நினைத்து அவர் நடித்த அந்த திரைப்படம் பெரும் சர்ச்சைக்கு உள்ளான திரைப்படமாக மாறியது.

வெறும் ப்ரா.. போன் பூத் உள்ளே.. கிளாமர் குயினாக நிற்கும் நயன்தாரா ரீல் மகள் அனிகா சுரேந்திரன்..!

அதற்குப் பிறகுதான் திரைப்படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை அவர் அறிந்தார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடித்த பிடி சார் திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் ரசிகர்களை கவரும் வகையில் அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடும் அனிகா சுரேந்திரன் சமீபத்தில் வெளியிட்டுள்ள போன் பூத் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! - வேற லெவல் கிளாமர்..

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! – வேற லெவல் கிளாமர்..

2010 ஆம் ஆண்டு பூஜா ஹெக்டே மிஸ் யுனிவர் உலகி போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனை அடுத்து இவருக்கு …