“தலை சுத்துதே.. கிறுகிறுன்னு வருதே..” – படுக்கையில் தொடையை காட்டி.. சூட்டை கிளப்பும் அனிகா..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனிகா சுரேந்திரன். சமீப காலமாக, சினிமா ஹீரோயின்களுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த புகைப்படங்களை அன்றாடம் நம்முடைய வலைதளத்தில் பார்த்து வருகிறோம். அந்த வகையில், தற்பொழுது குட்டையான உடையணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை பளிச்சென தெரிய போஸ் கொடுத்துள்ளார் நடிகை அனிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்துவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது நான் சினிமாவில் இன்னும் பயணிக்க வேண்டியுள்ளது. கண்டிப்பாக இனிமேல் என்னால் பொறுக்க முடியாது.

அது நான் நினைத்தால் மட்டும் அல்ல, யார் நினைத்தாலும் நான் இனிமேல் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தோன்றுவது என்பது முடியாத காரியம். படங்களில் ஹீரோயினாக அல்லது கதைக்கு வலு சேர்க்கும் துணை கதாபாத்திரங்களில் நடிக்க மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றேன்.

சினிமாவில் நான் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. சினிமா என்னுடன் இரண்டறக் கலந்து விட்டது. இப்பொழுது, என்னை சினிமாவில் இருந்து பிரித்தாலோ, அல்லது என்னிடமிருந்து சினிமாவை பிரித்தாலோ சரியானதாக இருக்காது.

சினிமா தான் என்னுடைய எதிர்காலம் என்ற நிலை வந்த பிறகு இப்படியான கேள்விகள் என்னை நோக்கி வருவது என்னுடைய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக இருக்கின்றது.

சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. நான் இன்னும் இன்னும் சின்ன குழந்தை கிடையாது. எனக்கு 18 வயது ஆகிவிட்டது எனவே சினிமாவின் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் பயணிக்க விரும்புகிறேன் என் மீது இருக்கும் இந்த குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உடைக்க நான் கடினமாக முயற்சி செய்து வருகிறேன் என்று கூறுகிறார்.

இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து தன் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …