“அசுர வளர்ச்சி..” – வெறும் ப்ரா… தாராள மனசை காட்டி.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த அனிகா..!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான நடிகை அனிகா தற்போது ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் விசுவாசம் என இரண்டு திரைப்படங்களில் அவருக்கு மகளாக நடித்தவர் நடிகை அனிகா.

மலையாள திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். கடந்த 2015ஆம் ஆண்டு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன்.

அதைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விசுவாசம் திரைப்படத்திலும் நடிகர் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார். தற்போது சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த நடிகை அனிகா நான் இன்னும் குழந்தை நட்சத்திரம் கிடையாது எனக்கும் ஹீரோயினாக நடிக்கும் ஆசை இருக்கிறது சினிமாவில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது என்று பதிவு செய்திருந்தார்.

அவருடைய ஆசைக்கு ஏற்ப தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் ஓ மை டார்லிங் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

இதை படத்தில் ஆல்ஃரெட் சாமுவேல் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார். பல மலையாள முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இந்த திரைப்படதிற்கு அனிகா ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.

மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை தொடர்ந்து உறுதிப்படுத்திக்கொள்ள கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அனிகா சுரேந்திரன் தற்போது வெளியிட்டு உள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …