18 வயது பருவ மொட்டான அனிகா சுரேந்திரன் விதவிதமான கவர்ச்சி உடைகளில் தினமும் ரசிகர்களை திணறவிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த இவர் தமிழில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் திரிஷா மற்றும் அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமானார்.
இந்தப் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த இவர் தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள பாசப்பினைப்பை பக்குவமாக விளக்கிய விதத்தால் இவரை அஜித்தின் ரீமகள் என்று அனைவரும் அழைத்தார்கள்.
மேலும் இந்த படத்தை தொடர்ந்து இவர் மீண்டும் அஜித் நயன்தாராவின் மகளாக விசுவாசம் திரைப்படத்தில் நடித்தார். வழக்கம்போல் இந்த படத்திலும் அப்பா, மகள் பாச பிணைப்பை சென்டிமென்ட் ஆக எடுத்து காட்டி ரசிகர்களின் மனதில் மீண்டும் இடம் பிடித்தார்.
அனிகா சிறு வயதிலேயே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய விதத்தைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் அவரை பாராட்டினார்கள்.
குழந்தை நட்சத்திரமாக மலையாள திரை உலகில் ஜொலித்த இவர் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவு வளர்ந்து இருக்கிறார். மேலும் திரைப்படங்களை நடிப்பதோடு மட்டுமல்லாமல் சில குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.
குறிப்பாக மா மற்றும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கக்கூடிய வெப் சீரியலான குயின் போன்றவை அனிகாவின் நடிப்பை வெகுவாக வெளிப்படுத்தியது.
தற்போது 18 வயதை எட்டிய பருவ மங்கையான இவர் தெலுங்கில் ஒரு படத்தில் ஹீரோயினியாக நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது. இதை அடுத்து தமிழில் வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தில் கர்ப்பமாக இருக்கும் பெண்ணாக நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் கண்னைத் கவரும் அழகில் அரேபிய குதிரையை போல் அங்கங்கள் அனைத்தும் அப்படியே ததும்பும் படி தொடை அழகு மற்றும் முன்னழகை எடுப்பாக காட்டி கண்ணாடி முன் அமர்ந்து கொண்டு ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
இந்தக் கண்ணாடி முன் அவரது பிம்பத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கண்கள் கூசும் படியான எந்த அழகு இவருக்கு எப்படி வந்தது என்று தெரியாமல் யோசித்து வருகிறார்கள். முன் அழகில் மூச்சு முட்ட பெண்ணழகில் பைத்தியம் ஆகி இருக்கும் ரசிகர்கள் அனைவரும் இவரது புகைப்படத்தை வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருகிறார்கள்.