வாய்ப்புக்காக அனிருத்தை சுற்றி வரும் இடம் நடிகை யார் தெரியுமா? அட இவ்வளவு நெருக்கமா இவர்களுக்குள்…!

 அனிருத் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர் என்பது அனைவருக்கும் தெரியும் இவரது இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் ஓஹோ என்று போற்றப்படும் படி தான் உள்ளது.

இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மூன்று என்ற திரைப்படத்தில் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

முதல் திரைப்படத்தின் மூலம் சினிமா உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இவர் இதனைத் தொடர்ந்து எதிர்  நீச்சல், வணக்கம் சென்னை, வேலையில்லாத பட்டதாரி, கத்தி, மாரி, வேதாளம் போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார்.

 இதனைத் தொடர்ந்து இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து நல்ல பெயரை எடுத்துக் கொண்டார்.

 இப்போது அசைக்க முடியாத அல்லது தவிர்க்க முடியாத இசை அமைப்பாளர்களின் வரிசையில் இருக்கக்கூடிய அனிருத் 32 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

 இந்நிலையில் தனது பட வாய்ப்புக்காக இளம் நடிகை ஒருவர் அனிருத்துடன் இணைந்து ஊர் சுற்றி வருவதாகவும் படு நெருக்கமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

 அந்த நடிகை யார் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? இவர் சமீபத்தில் தான் திரை உலகில் நடிகர் கார்த்தியோடு இணைந்து முதல் படத்தில் நடித்தார் இந்தப் படம் நல்ல வெற்றியை தந்தது.

 அடுத்து தற்போது சிவகார்த்திகேயனோடு இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். அனிருத்துக்கு பெண் பார்த்து வரும் நிலையில் தற்போது அதிதி சங்கர் அவரோடு நெருக்கமாக சுற்றி வருவது திரை உலகில் பேசும் பொருளாகி விட்டது.

 இவர் எதற்காக இப்படி இவரோடு இணைந்து சுற்றி வருகிறார் என்ற கேள்விக்கு எப்படியும் ஒரு பாடலாவது அவரது இசையில் பாட வேண்டும் என்ற ஆசையில் தான் சுற்றி வருகிறார்கள் என்று இன்று பிளந்த வாயை மூடக்கூடிய வகையில் பதில் அளித்து இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன். …

Exit mobile version