உடலுறவில் பெண்களுக்கு இது ரொம்ப முக்கியம்..! பல ஆண்களுக்கு தெரிவதில்லை.. கூச்சமின்றி கூறிய அனிதா..!

உடலுறவில் பெண்களுக்கு இது ரொம்ப முக்கியம்..! பல ஆண்களுக்கு தெரிவதில்லை.. கூச்சமின்றி கூறிய அனிதா..!

கடந்த 1981 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் பாம்பேவில் பிறந்தவர் நடிகை நடாஷா ஹாசநந்தனி கடந்த 1999 ஆம் ஆண்டு தன்னுடைய 18 ஆவது வயதில் டால் என்ற ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு இயக்குனர் ரவிசங்கர் இயக்கத்தில் ஆர்பி சௌத்ரி தயாரிப்பில் வெளியான வருஷமெல்லாம் வசந்தம் என்ற திரைப்படத்தில் லதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு சாமுராய், சுக்ரன், நாயகன், மகாராஜா உள்ளிட்ட விரல் விட்டு எண்ணும் அளவிலான தமிழ் படங்கள் எல்லாம் நடித்திருக்கிறார். என்றாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல அறிமுகம் இருக்கிறது.

உடலுறவில் பெண்களுக்கு இது ரொம்ப முக்கியம்..! பல ஆண்களுக்கு தெரிவதில்லை.. கூச்சமின்றி கூறிய அனிதா..!

இதற்கு முக்கிய காரணம் வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படம் என்று கூறலாம். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. சாமுராய் திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்தது இந்த இரண்டு திரைப்படங்களிலும் நடிகை அனிதா ஹாசநந்தனி ஹீரோயினாக நடித்திருந்தார்.

மட்டுமில்லாமல் தொலைக்காட்சி சீரியல்களிலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராகவும் நடுவராகவும் சிறப்பு விருந்தாகவும் என பல்வேறு தளங்களில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தன்னை பிரபலமாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்.

வெப் சீரிஸ்களிலும் நடித்திருக்கும் இவர் சில ஆல்பம் பாடல்களிலும் தோன்றியிருக்கிறார். இடையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ரோஹித் ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் ஒரு குழந்தைக்கு தாயுமாகி இருக்கிறார்.

உடலுறவில் பெண்களுக்கு இது ரொம்ப முக்கியம்..! பல ஆண்களுக்கு தெரிவதில்லை.. கூச்சமின்றி கூறிய அனிதா..!

திருமணம் முடித்த பிறகு தான் இவருடைய கவர்ச்சி உச்சகட்டத்திற்கு சென்றது என்று கூறலாம். இவை அனைத்திற்கும் இவருடைய கணவரும் ஒத்துழைப்பு தருகிறார் என்றும் பேசி இருந்தார் நடிகை அனிதா ஹாசநந்தனி.

திருமணத்திற்கு முன்பு நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிடுவதையே தயக்கமாக நினைத்துக் கொண்டிருந்த அனிதா ஹாசநந்தனி திருமணத்திற்கு பிறகு டூ பீஸ் நீச்சல் உடைகள் கணவருடன் நீச்சல் குளத்தில் படு ரொமான்டிக்காக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டு சிங்கிள்ஸ் பசங்க வயிற்றில் புகைச்சலை கிளப்பினார்.

உடலுறவில் பெண்களுக்கு இது ரொம்ப முக்கியம்..! பல ஆண்களுக்கு தெரிவதில்லை.. கூச்சமின்றி கூறிய அனிதா..!

இது ஒரு பக்கம் இருக்க இணைய பக்கங்களில் விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், சமீபத்தில் ஒரு ஆணுறை விளம்பரத்தில் நடித்திருந்தார்.

ஏற்கனவே இதே போன்ற ஒரு விளம்பரத்தில் ஈஸ்வரன், பூமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகை நிதி அகர்வால் நடித்திருந்தார் தற்பொழுது நடிகை அனிதா ஹாசநந்தனி நடித்திருக்கிறார்.

இந்த விளம்பர வீடியோ ஒரு பேட்டி போன்று படமாக்கப்பட்டுள்ளது. வீடியோவின் தொடக்கத்தில், உங்களை பொறுத்தவரை தூண்டுதல் என்றால் என்ன..? என்று கேள்வி எழுப்பப்படுகிறது.

உடலுறவில் பெண்களுக்கு இது ரொம்ப முக்கியம்..! பல ஆண்களுக்கு தெரிவதில்லை.. கூச்சமின்றி கூறிய அனிதா..!

இதற்கு, அனிதாவின் கணவர் முதலில் பதில் அளிக்கிறார்.. அவர் கூறியதாவது, தூண்டுதல் என்றால் நீங்கள் படுக்கை விளையாட்டுக்குள் நுழையும் முன்பு உருவாகக்கூடிய ஒரு வித பதற்றமான கிளர்ச்சி என்று கூறினார்.

தன்னுடைய கணவரின் பேச்சை குறுக்கிட்ட நடிகை அனிதா, அட என்னங்க நீங்க.. தூண்டுதல் என்றால் படுக்கை விளையாட்டின் போது.. அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற தீவிரத்தன்மையை உருவாக்கும் ஒரு நிகழ்வு. இது பெண்களுக்கு ரொம்ப முக்கியமானது.. பல ஆண்களுக்கு இது தெரிவதில்லை.. என எந்த கூச்சமும் இல்லாமல் பளிச்சென கூறுகிறார்.

உடலுறவில் பெண்களுக்கு இது ரொம்ப முக்கியம்..! பல ஆண்களுக்கு தெரிவதில்லை.. கூச்சமின்றி கூறிய அனிதா..!

தொடர்ந்து பேசிய அவர், பெண்களே நான் எதை பற்றி பேசுகிறேன் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.. அந்த விஷயத்தை இந்த ஆணுறை கண்டிப்பாக செய்யும். நான் சொல்வது உங்களுக்கு முட்டாள்தனமாக இருக்கலாம்.

சில நேரங்களில் உங்கள் துணையின் தூண்டுதல் ஒன்றுமில்லாமல் கூட போகலாம். ஆனால், இந்த ஆணுறையில் பயன்படுத்தப்பட்டுள்ள குளிர் திரவம் உங்களுக்கு கூச்சமூட்டும் உணர்வை கொடுத்து உங்களை தூண்டி விடும்.. இதன் மூலம் உச்ச கட்ட இன்பத்தை உங்களால் எட்டிப்பிடிக்க முடியும்.. என கூறுகிறார் அனிதா.

இதனை கேட்ட அவரது கணவர், ஓகே.. இப்போது என்னுடைய பதிலை மாற்றிக்கொள்கிறேன்… தூண்டுதல் என்றால் உடலுறவின் இறுதியில் கிடைக்கும் உச்ச கட்ட உணர்வு. இது தான் தான் இந்த விளையாட்டின் பெயர்.என்று கூறியுள்ளார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! - வேற லெவல் கிளாமர்..

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! – வேற லெவல் கிளாமர்..

2010 ஆம் ஆண்டு பூஜா ஹெக்டே மிஸ் யுனிவர் உலகி போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனை அடுத்து இவருக்கு …

Exit mobile version